ஜன.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,33,011 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,667 4,613 5 49 2 செங்கல்பட்டு 51,102

49,964

377 761 3 சென்னை 2,29,705 2,23,783 1,842 4,080 4 கோயம்புத்தூர் 53,863 52,670 528 665 5 கடலூர் 24,868 24,539 45 284 6 தருமபுரி 6,549 6,461 34 54 7 திண்டுக்கல் 11,150 10,900 52 198 8 ஈரோடு 14,159 13,874 137 148 9 கள்ளக்குறிச்சி 10,862 10,735 19 108 10 காஞ்சிபுரம் 29,119 28,548 133 438 11 கன்னியாகுமரி 16,700 16,350 93 257 12 கரூர் 5,363 5,260 53 50 13 கிருஷ்ணகிரி 8,021 7,855 49 117 14 மதுரை 20,871 20,296 119 456 15 நாகப்பட்டினம் 8,361 8,177 52 132 16 நாமக்கல் 11,509 11,312 87 110 17 நீலகிரி 8,135 8,032 56 47 18 பெரம்பலூர் 2,260 2,238 1 21 19 புதுக்கோட்டை

11,519

11,325 38 156 20 ராமநாதபுரம் 6,399 6,237 25 137 21 ராணிப்பேட்டை 16,061 15,846 29 186 22 சேலம் 32,249 31,605 179 465 23 சிவகங்கை 6,624 6,465 33 126 24 தென்காசி 8,367 8,174 35 158 25 தஞ்சாவூர் 17,588 17,206 138 244 26 தேனி 17,037 16,779 53 205 27 திருப்பத்தூர் 7,543 7,392 26 125 28 திருவள்ளூர் 43,326 42,430 209 687 29 திருவண்ணாமலை 19,315 18,997 35 283 30 திருவாரூர் 11,107 10,940 58 109 31 தூத்துக்குடி 16,229 16,043 45 141 32 திருநெல்வேலி 15,508 15,219 77 212 33 திருப்பூர் 17,639 17,239 180 220 34 திருச்சி 14,551 14,264 108 179 35 வேலூர் 20,620 20,133 141 346 36 விழுப்புரம் 15,137 14,982 43 112 37 விருதுநகர் 16,528 16,245 52 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 933 6 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,032 1,027 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,33,011 8,15,516 5,196 12,299

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்