ஜன.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,31,866 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,665 4,608 8 49 2 செங்கல்பட்டு 50,975

49,876

342 757 3 சென்னை 2,29,386 2,23,421 1,893 4,072 4 கோயம்புத்தூர் 53,749 52,531 554 664 5 கடலூர் 24,864 24,529 51 284 6 தருமபுரி 6,540 6,449 37 54 7 திண்டுக்கல் 11,138 10,885 55 198 8 ஈரோடு 14,117 13,829 140 148 9 கள்ளக்குறிச்சி 10,861 10,728 25 108 10 காஞ்சிபுரம் 29,089 28,527 124 438 11 கன்னியாகுமரி 16,678 16,306 115 257 12 கரூர் 5,349 5,241 58 50 13 கிருஷ்ணகிரி 8,014 7,836 61 117 14 மதுரை 20,839 20,267 117 455 15 நாகப்பட்டினம் 8,346 8,148 67 131 16 நாமக்கல் 11,486 11,288 88 110 17 நீலகிரி 8,121 8,009 65 47 18 பெரம்பலூர் 2,261 2,238 2 21 19 புதுக்கோட்டை

11,512

11,313 43 156 20 ராமநாதபுரம் 6,393 6,228 28 137 21 ராணிப்பேட்டை 16,049 15,839 24 186 22 சேலம் 32,204 31,519 220 465 23 சிவகங்கை 6,618 6,454 38 126 24 தென்காசி 8,354 8,166 30 158 25 தஞ்சாவூர் 17,561 17,146 172 243 26 தேனி 17,022 16,770 47 205 27 திருப்பத்தூர் 7,541 7,383 33 125 28 திருவள்ளூர் 43,286 42,383 217 686 29 திருவண்ணாமலை 19,309 18,983 43 283 30 திருவாரூர் 11,090 10,928 53 109 31 தூத்துக்குடி 16,214 16,024 49 141 32 திருநெல்வேலி 15,501 15,189 100 212 33 திருப்பூர் 17,585 17,163 202 220 34 திருச்சி 14,527 14,239 109 179 35 வேலூர் 20,590 20,069 175 346 36 விழுப்புரம் 15,120 14,970 39 111 37 விருதுநகர் 16,513 16,230 52 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 931 8 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,027 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,31,866 8,14,098 5,487 12,281

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்