ஜனவரி 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,31,866 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.18 வரை ஜன. 19

ஜன.18 வரை

ஜன.19 1 அரியலூர் 4,644 1 20 0 4,665 2 செங்கல்பட்டு 50,925 45 5 0 50,975 3 சென்னை 2,29,187 152 47 0 2,29,386 4 கோயம்புத்தூர் 53,640 58 51 0 53,749 5 கடலூர் 24,657 5 202 0 24,864 6 தருமபுரி 6,325 1 214 0 6,540 7 திண்டுக்கல் 11,057 4 77 0 11,138 8 ஈரோடு 14,001 22 94 0 14,117 9 கள்ளக்குறிச்சி 10,457 0 404 0 10,861 10 காஞ்சிபுரம் 29,074 12 3 0 29,089 11 கன்னியாகுமரி 16,558 11 109 0 16,678 12 கரூர் 5,299 4 46 0 5,349 13 கிருஷ்ணகிரி 7,840 5 169 0 8,014 14 மதுரை 20,669 12 158 0 20,839 15 நாகப்பட்டினம் 8,247 11 88 0 8,346 16 நாமக்கல் 11,372 9 105 0 11,486 17 நீலகிரி 8,091 8 22 0 8,121 18 பெரம்பலூர் 2,258 1 2 0 2,261 19 புதுக்கோட்டை 11,472 7 33 0 11,512 20 ராமநாதபுரம் 6,258 2 133 0 6,393 21 ராணிப்பேட்டை 15,996 4 49 0 16,049 22 சேலம்

31,766

18 420 0 32,204 23 சிவகங்கை 6,547 3 68 0 6,618 24 தென்காசி 8,303 2 49 0 8,354 25 தஞ்சாவூர் 17,523 16 22 0 17,561 26 தேனி 16,970 7 45 0 17,022 27 திருப்பத்தூர் 7,430 1 110 0 7,541 28 திருவள்ளூர் 43,236 40 10 0 43,286 29 திருவண்ணாமலை 18,910 6 393 0 19,309 30 திருவாரூர் 11,048 5 37 0 11,090 31 தூத்துக்குடி 15,937

4

273 0 16,214 32 திருநெல்வேலி 15,069 12 420 0 15,501 33 திருப்பூர் 17,554 20 11 0 17,585 34 திருச்சி 14,476 17 34 0 14,527 35 வேலூர் 20,222 8 357 3 20,590 36 விழுப்புரம் 14,942

4

174 0 15,120 37 விருதுநகர் 16,406

3

104 0 16,513 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,24,366 540 6,957 3 8,31,866

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்