ஜன.17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,30,772 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,662 4,600 13 49 2 செங்கல்பட்டு 50,878

49,764

357 757 3 சென்னை 2,29,074 2,23,050 1,959 4,065 4 கோயம்புத்தூர் 53,622 52,352 608 662 5 கடலூர் 24,851 24,515 52 284 6 தருமபுரி 6,534 6,437 43 54 7 திண்டுக்கல் 11,129 10,850 81 198 8 ஈரோடு 14,087 13,796 144 147 9 கள்ளக்குறிச்சி 10,860 10,724 28 108 10 காஞ்சிபுரம் 29,070 28,485 148 437 11 கன்னியாகுமரி 16,659 16,264 138 257 12 கரூர் 5,335 5,227 58 50 13 கிருஷ்ணகிரி 8,006 7,825 64 117 14 மதுரை 20,816 20,241 120 455 15 நாகப்பட்டினம் 8,327 8,127 69 131 16 நாமக்கல் 11,471 11,252 109 110 17 நீலகிரி 8,109 7,985 77 47 18 பெரம்பலூர் 2,260 2,238 1 21 19 புதுக்கோட்டை

11,501

11,303 43 155 20 ராமநாதபுரம் 6,385 6,218 30 137 21 ராணிப்பேட்டை 16,042 15,809 47 186 22 சேலம் 32,162 31,445 252 465 23 சிவகங்கை 6,613 6,440 47 126 24 தென்காசி 8,347 8,157 32 158 25 தஞ்சாவூர் 17,527 17,112 172 243 26 தேனி 17,012 16,757 50 205 27 திருப்பத்தூர் 7,538 7,373 40 125 28 திருவள்ளூர் 43,218 42,299 235 684 29 திருவண்ணாமலை 19,298 18,963 52 283 30 திருவாரூர் 11,072 10,903 60 109 31 தூத்துக்குடி 16,204 16,013 50 141 32 திருநெல்வேலி 15,475 15,165 98 212 33 திருப்பூர் 17,542 17,109 213 220 34 திருச்சி 14,503 14,190 134 179 35 வேலூர் 20,565 20,036 185 344 36 விழுப்புரம் 15,113 14,956 47 110 37 விருதுநகர் 16,506 16,207 68 231 38 விமான நிலையத்தில் தனிமை 940 928 11 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,025 5 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,30,772 8,12,568 5,940 12,264

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்