ஜனவரி 17 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,30,772 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.16 வரை ஜன. 17

ஜன.16 வரை

ஜன.17 1 அரியலூர் 4,640 2 20 0 4,662 2 செங்கல்பட்டு 50,823 50 5 0 50,878 3 சென்னை 2,28,863 164 47 0 2,29,074 4 கோயம்புத்தூர் 53,505 66 51 0 53,622 5 கடலூர் 24,644 5 202 0 24,851 6 தருமபுரி 6,319 1 214 0 6,534 7 திண்டுக்கல் 11,038 14 77 0 11,129 8 ஈரோடு 13,975 18 94 0 14,087 9 கள்ளக்குறிச்சி 10,453 3 404 0 10,860 10 காஞ்சிபுரம் 29,052 15 3 0 29,070 11 கன்னியாகுமரி 16,537 13 109 0 16,659 12 கரூர் 5,283 6 46 0 5,335 13 கிருஷ்ணகிரி 7,833 4 169 0 8,006 14 மதுரை 20,642 16 158 0 20,816 15 நாகப்பட்டினம் 8,232 7 88 0 8,327 16 நாமக்கல் 11,353 10 105 0 11,471 17 நீலகிரி 8,081 6 22 0 8,109 18 பெரம்பலூர் 2,258 0 2 0 2,260 19 புதுக்கோட்டை 11,462 6 33 0 11,501 20 ராமநாதபுரம் 6,251 1 133 0 6,385 21 ராணிப்பேட்டை 15,989 4 49 0 16,042 22 சேலம்

31,717

25 420 0 32,162 23 சிவகங்கை 6,541 4 68 0 6,613 24 தென்காசி 8,298 0 49 0 8,347 25 தஞ்சாவூர் 17,483 22 22 0 17,527 26 தேனி 16,960 7 45 0 17,012 27 திருப்பத்தூர் 7,426 2 110 0 7,538 28 திருவள்ளூர் 43,180 28 10 0 43,218 29 திருவண்ணாமலை 18,901 4 393 0 19,298 30 திருவாரூர் 11,028 7 37 0 11,072 31 தூத்துக்குடி 15,928

3

273 0 16,204 32 திருநெல்வேலி 15,046 9 420 0 15,475 33 திருப்பூர் 17,511 20 11 0 17,542 34 திருச்சி 14,452 17 34 0 14,503 35 வேலூர் 20,194 17 354 0 20,565 36 விழுப்புரம் 14,935

4

174 0 15,113 37 விருதுநகர் 16,393

9

104 0 16,506 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 940 0 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,23,229 589 6,954 0 8,30,772

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்