ஜன.16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,30,183 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,660 4,599 12 49 2 செங்கல்பட்டு 50,825

49,708

361 756 3 சென்னை 2,28,911 2,22,903 1,946 4,062 4 கோயம்புத்தூர் 53,555 52,264 629 662 5 கடலூர் 24,846 24,501 61 284 6 தருமபுரி 6,533 6,426 53 54 7 திண்டுக்கல் 11,116 10,834 84 198 8 ஈரோடு 14,072 13,769 156 147 9 கள்ளக்குறிச்சி 10,857 10,721 28 108 10 காஞ்சிபுரம் 29,057 28,457 163 437 11 கன்னியாகுமரி 16,646 16,242 147 257 12 கரூர் 5,328 5,214 64 50 13 கிருஷ்ணகிரி 8,002 7,814 71 117 14 மதுரை 20,803 20,218 130 455 15 நாகப்பட்டினம் 8,320 8,118 71 117 16 நாமக்கல் 11,460 11,230 120 110 17 நீலகிரி 8,103 7,979 77 47 18 பெரம்பலூர் 2,260 2,238 1 21 19 புதுக்கோட்டை

11,495

11,296 44 155 20 ராமநாதபுரம் 6,383 6,213 33 137 21 ராணிப்பேட்டை 16,038 15,797 55 186 22 சேலம் 32,136 31,406 265 465 23 சிவகங்கை 6,610 6,436 48 126 24 தென்காசி 8,346 8,154 34 158 25 தஞ்சாவூர் 17,505 17,091 171 243 26 தேனி 17,005 16,750 50 205 27 திருப்பத்தூர் 7,536 7,368 43 125 28 திருவள்ளூர் 43,190 42,256 252 682 29 திருவண்ணாமலை 19,294 18,953 58 283 30 திருவாரூர் 11,065 10,894 62 109 31 தூத்துக்குடி 16,201 16,003 57 141 32 திருநெல்வேலி 15,465 15,157 96 212 33 திருப்பூர் 17,521 17,083 218 220 34 திருச்சி 14,486 14,156 151 179 35 வேலூர் 20,548 20,021 183 344 36 விழுப்புரம் 15,109 14,950 49 110 37 விருதுநகர் 16,497 16,198 69 230 38 விமான நிலையத்தில் தனிமை 940 928 11 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,031 1,025 5 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,30,183 8,11,798 6,128 12,257

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்