ஜனவரி 16 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,30,183 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.15 வரை ஜன. 16

ஜன.15 வரை

ஜன.16 1 அரியலூர் 4,640 0 20 0 4,660 2 செங்கல்பட்டு 50,782 38 5 0 50,825 3 சென்னை 2,28,688 176 47 0 2,28,911 4 கோயம்புத்தூர் 53,424 80 51 0 53,555 5 கடலூர் 24,638 6 202 0 24,846 6 தருமபுரி 6,312 7 214 0 6,533 7 திண்டுக்கல் 11,027 12 77 0 11,116 8 ஈரோடு 13,964 14 94 0 14,072 9 கள்ளக்குறிச்சி 10,448 5 404 0 10,857 10 காஞ்சிபுரம் 29,038 16 3 0 29,057 11 கன்னியாகுமரி 16,526 11 109 0 16,646 12 கரூர் 5,275 7 46 0 5,328 13 கிருஷ்ணகிரி 7,830 3 169 0 8,002 14 மதுரை 20,630 15 158 0 20,803 15 நாகப்பட்டினம் 8,226 6 88 0 8,320 16 நாமக்கல் 11,344 11 105 0 11,460 17 நீலகிரி 8,073 8 22 0 8,103 18 பெரம்பலூர் 2,258 0 2 0 2,260 19 புதுக்கோட்டை 11,458 4 33 0 11,495 20 ராமநாதபுரம் 6,248 2 133 0 6,383 21 ராணிப்பேட்டை 15,983 6 49 0 16,038 22 சேலம்

31,695

21 420 0 32,136 23 சிவகங்கை 6,536 6 68 0 6,610 24 தென்காசி 8,293 4 49 0 8,346 25 தஞ்சாவூர் 17,465 18 22 0 17,505 26 தேனி 16,954 6 45 0 17,005 27 திருப்பத்தூர் 7,420 6 110 0 7,536 28 திருவள்ளூர் 43,150 30 10 0 43,190 29 திருவண்ணாமலை 18,890 11 393 0 19,294 30 திருவாரூர் 11,025 3 37 0 11,065 31 தூத்துக்குடி 15,922

6

273 0 16,201 32 திருநெல்வேலி 15,031 14 420 0 15,465 33 திருப்பூர் 17,495 15 11 0 17,521 34 திருச்சி 14,439 13 34 0 14,486 35 வேலூர் 20,185 9 351 3 20,548 36 விழுப்புரம் 14,929

6

174 0 15,109 37 விருதுநகர் 16,383

10

104 0 16,497 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 938 2 940 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,031 0 1,031 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,22,624 605 6,949 5 8,30,183

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்