ஜன.12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,27,614 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,660 4,592 19 49 2 செங்கல்பட்டு 50,651

49,500

401 750 3 சென்னை 2,28,169 2,22,039 2,077 4,053 4 கோயம்புத்தூர் 53,259 51,926 672 661 5 கடலூர் 24,810 24,437 89 284 6 தருமபுரி 6,511 6,392 65 54 7 திண்டுக்கல் 11,078 10,802 78 198 8 ஈரோடு 14,014 13,663 205 146 9 கள்ளக்குறிச்சி 10,839 10,706 25 108 10 காஞ்சிபுரம் 28,990 28,355 199 436 11 கன்னியாகுமரி 16,599 16,152 190 257 12 கரூர் 5,300 5,168 82 50 13 கிருஷ்ணகிரி 7,967 7,785 65 117 14 மதுரை 20,747 20,140 152 455 15 நாகப்பட்டினம் 8,293 8,071 91 131 16 நாமக்கல் 11,405 11,157 138 110 17 நீலகிரி 8,071 7,939 85 47 18 பெரம்பலூர் 2,259 2,237 1 21 19 புதுக்கோட்டை

11,478

11,269 54 155 20 ராமநாதபுரம் 6,365 6,201 27 137 21 ராணிப்பேட்டை 16,018 15,753 79 186 22 சேலம் 32,035 31,244 327 464 23 சிவகங்கை 6,588 6,418 44 126 24 தென்காசி 8,328 8,128 42 158 25 தஞ்சாவூர் 17,416 17,028 145 243 26 தேனி 16,976 16,721 50 205 27 திருப்பத்தூர் 7,517 7,351 41 125 28 திருவள்ளூர் 43,096 42,091 323 682 29 திருவண்ணாமலை 19,260 18,909 68 283 30 திருவாரூர் 11,042 10,864 69 109 31 தூத்துக்குடி 16,180 15,966 73 141 32 திருநெல்வேலி 15,425 15,119 94 212 33 திருப்பூர் 17,431 16,971 240 220 34 திருச்சி 14,421 14,062 181 178 35 வேலூர் 20,471 19,950 178 343 36 விழுப்புரம் 15,084 14,927 47 110 37 விருதுநகர் 16,466 16,157 79 230 38 விமான நிலையத்தில் தனிமை 938 928 9 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,029 1,025 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,27,614 8,08,571 6,807 12,236

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்