ஜனவரி 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,27,614 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜன.11 வரை ஜன. 12

ஜன.11 வரை

ஜன.12 1 அரியலூர் 4,637 3 20 0 4,660 2 செங்கல்பட்டு 50,604 42 5 0 50,651 3 சென்னை 2,27,929 194 46 0 2,28,169 4 கோயம்புத்தூர் 53,149 59 51 0 53,259 5 கடலூர் 24,603 5 202 0 24,810 6 தருமபுரி 6,292 5 214 0 6,511 7 திண்டுக்கல் 10,994 7 77 0 11,078 8 ஈரோடு 13,899 21 94 0 14,014 9 கள்ளக்குறிச்சி 10,433 2 404 0 10,839 10 காஞ்சிபுரம் 28,967 20 3 0 28,990 11 கன்னியாகுமரி 16,469 21 109 0 16,599 12 கரூர் 5,245 9 46 0 5,300 13 கிருஷ்ணகிரி 7,790 9 168 0 7,967 14 மதுரை 20,579 10 157 1 20,747 15 நாகப்பட்டினம் 8,199 6 88 0 8,293 16 நாமக்கல் 11,285 15 105 0 11,405 17 நீலகிரி 8,035 14 22 0 8,071 18 பெரம்பலூர் 2,257 0 2 0 2,259 19 புதுக்கோட்டை 11,439 6 33 0 11,478 20 ராமநாதபுரம் 6,226 6 133 0 6,365 21 ராணிப்பேட்டை 15,964 5 49 0 16,018 22 சேலம்

31,584

31 420 0 32,035 23 சிவகங்கை 6,514 6 68 0 6,588 24 தென்காசி 8,276 3 49 0 8,328 25 தஞ்சாவூர் 17,371 23 22 0 17,416 26 தேனி 16,927 4 45 0 16,976 27 திருப்பத்தூர் 7,402 5 110 0 7,517 28 திருவள்ளூர் 43,050 36 10 0 43,096 29 திருவண்ணாமலை 18,861 6 393 0 19,260 30 திருவாரூர் 11,000 5 37 0 11,042 31 தூத்துக்குடி 15,900 7 273 0 16,180 32 திருநெல்வேலி 14,996 9 420 0 15,425 33 திருப்பூர் 17,397 23 11 0 17,431 34 திருச்சி 14,369 18 34 0 14,421 35 வேலூர் 20,112 19 337 3 20,471 36 விழுப்புரம் 14,906

4

174 0 15,084 37 விருதுநகர் 16,355

7

104 0 16,466 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 936 2 938 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,029 0 1,029 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,20,015 665 6,928 6 8,27,614

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்