ஜன. 9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜனவரி 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,25,537 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

4654

4588

17

49

2

செங்கல்பட்டு

50515

49347

418

750

3

சென்னை

227575

221333

2198

4044

4

53049

51677

712

660

5

கடலூர்

24790

24403

104

283

6

6495

6367

74

54

7

11053

10768

87

198

8

13943

13561

236

146

9

கள்ளக்குறிச்சி

10836

10700

28

108

10

காஞ்சிபுரம்

28926

28256

235

435

11

16538

16092

189

257

12

கரூர்

5273

5135

88

50

13

கிருஷ்ணகிரி

7945

7767

61

117

14

மதுரை

20707

20074

178

455

15

8270

8012

127

131

16

நாமக்கல்

11359

11098

151

110

17

நீலகிரி

8033

7896

90

47

18

பெரம்பலூர்

2259

2236

2

21

19

புதுக்கோட்டை

11457

11246

56

155

20

ராமநாதபுரம்

6356

6190

32

134

21

ராணிப்பேட்டை

16001

15731

84

186

22

சேலம்

31925

31155

306

464

23

சிவகங்கை

6576

6411

39

126

24

8319

8112

49

158

25

17355

16963

152

240

26

16965

16692

68

205

27

7503

7323

55

125

28

42995

41973

342

680

29

19238

18883

72

283

30

11024

10836

79

109

31

16160

15934

85

141

32

15394

15080

102

212

33

17355

16871

264

220

34

14373

14023

172

178

35

வேலூர்

20412

19887

182

343

36

விழுப்புரம்

15077

14903

64

110

37

விருதுநகர்

16445

16117

99

229

38

விமான நிலையத்தில் தனிமை

932

926

5

1

39

உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1027

1024

2

1

40

ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்தம்

8,25,537

8,06,018

7,304

12,215

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்