ஜன.8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,24,776 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,651 4,586 16 49 2 செங்கல்பட்டு 50,470

49,301

419 750 3 சென்னை 2,27,353 2,21,080 2,231 4,042 4 கோயம்புத்தூர் 52,978 51,587 731 660 5 கடலூர் 24,780 24,393 104 283 6 தருமபுரி 6,490 6,360 76 54 7 திண்டுக்கல் 11,045 10,752 95 198 8 ஈரோடு 13,926 13,519 261 146 9 கள்ளக்குறிச்சி 10,831 10,695 28 108 10 காஞ்சிபுரம் 28,904 28,235 235 434 11 கன்னியாகுமரி 16,522 16,073 192 257 12 கரூர் 5,263 5,124 89 50 13 கிருஷ்ணகிரி 7,938 7,758 63 117 14 மதுரை 20,690 20,059 176 455 15 நாகப்பட்டினம் 8,251 7,998 122 131 16 நாமக்கல் 11,347 11,075 162 110 17 நீலகிரி 8,031 7,883 101 47 18 பெரம்பலூர் 2,258 2,235 2 21 19 புதுக்கோட்டை

11,451

11,243 53 155 20 ராமநாதபுரம் 6,356 6,188 34 134 21 ராணிப்பேட்டை 15,994 15,722 87 185 22 சேலம் 31,872 31,114 294 464 23 சிவகங்கை 6,569 6,410 33 126 24 தென்காசி 8,313 8,107 48 158 25 தஞ்சாவூர் 17,332 16,935 158 239 26 தேனி 16,957 16,685 67 205 27 திருப்பத்தூர் 7,499 7,317 57 125 28 திருவள்ளூர் 42,961 41,946 335 680 29 திருவண்ணாமலை 19,231 18,865 83 283 30 திருவாரூர் 11,015 10,821 85 109 31 தூத்துக்குடி 16,153 15,923 89 141 32 திருநெல்வேலி 15,385 15,068 105 212 33 திருப்பூர் 17,326 16,834 272 220 34 திருச்சி 14,346 14,002 166 178 35 வேலூர் 20,396 19,870 185 341 36 விழுப்புரம் 15,068 14,887 71 110 37 விருதுநகர் 16,437 16,108 100 229 38 விமான நிலையத்தில் தனிமை 932 926 5 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,027 1,024 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,24,776 8,05,136 7,432 12,208

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்