வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணி திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஜன. 08) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 - பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.
அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ
» 'மாஸ்டர்' படத்தை 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
» கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்; திருச்சியில் 5 இடங்களில் நடைபெறுகிறது
இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி.,
புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்".
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago