ஜன.7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,23,986 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,647 4,585 13 49 2 செங்கல்பட்டு 50,412

49,259

403 750 3 சென்னை 2,27,145 2,20,833 2,274 4,038 4 கோயம்புத்தூர் 52,899 51,506 734 659 5 கடலூர் 24,772 24,364 125 283 6 தருமபுரி 6,484 6,347 83 54 7 திண்டுக்கல் 11,031 10,730 104 197 8 ஈரோடு 13,908 13,483 280 145 9 கள்ளக்குறிச்சி 10,826 10,692 26 108 10 காஞ்சிபுரம் 28,873 28,209 230 434 11 கன்னியாகுமரி 16,504 16,056 191 257 12 கரூர் 5,254 5,115 89 50 13 கிருஷ்ணகிரி 7,930 7,746 67 117 14 மதுரை 20,667 20,049 163 455 15 நாகப்பட்டினம் 8,240 7,988 121 131 16 நாமக்கல் 11,327 11,060 157 110 17 நீலகிரி 8,021 7,869 105 47 18 பெரம்பலூர் 2,258 2,235 2 21 19 புதுக்கோட்டை

11,446

11,236 55 155 20 ராமநாதபுரம் 6,352 6,185 33 134 21 ராணிப்பேட்டை 15,981 15,718 78 185 22 சேலம் 31,847 31,078 305 464 23 சிவகங்கை 6,562 6,402 34 126 24 தென்காசி 8,308 8,104 46 158 25 தஞ்சாவூர் 17,322 16,897 186 239 26 தேனி 16,950 16,673 73 204 27 திருப்பத்தூர் 7,491 7,308 58 125 28 திருவள்ளூர் 42,929 41,919 330 680 29 திருவண்ணாமலை 19,222 18,852 87 283 30 திருவாரூர் 11,000 10,803 88 109 31 தூத்துக்குடி 16,146 15,912 93 141 32 திருநெல்வேலி 15,373 15,050 111 212 33 திருப்பூர் 17,292 16,798 274 220 34 திருச்சி 14,327 13,980 169 178 35 வேலூர் 20,369 19,848 180 341 36 விழுப்புரம் 15,058 14,872 76 110 37 விருதுநகர் 16,428 16,100 99 229 38 விமான நிலையத்தில் தனிமை 930 926 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,027 1,024 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,23,986 8,04,239 7,547 12,200

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்