ஜன.5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,22,370 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,642 4,583 11 48 2 செங்கல்பட்டு 50,319

49,125

447 747 3 சென்னை 2,26,700 2,20,328 2,342 4,030 4 கோயம்புத்தூர் 52,732 51,337 738 657 5 கடலூர் 24,745 24,322 140 283 6 தருமபுரி 6,463 6,313 96 54 7 திண்டுக்கல் 11,012 10,686 129 197 8 ஈரோடு 13,851 13,411 295 145 9 கள்ளக்குறிச்சி 10,820 10,687 25 108 10 காஞ்சிபுரம் 28,837 28,154 249 434 11 கன்னியாகுமரி 16,453 16,017 180 256 12 கரூர் 5,235 5,085 100 50 13 கிருஷ்ணகிரி 7,913 7,735 61 117 14 மதுரை 20,627 20,012 160 455 15 நாகப்பட்டினம் 8,220 7,960 129 131 16 நாமக்கல் 11,295 11,012 173 110 17 நீலகிரி 8,002 7,854 102 46 18 பெரம்பலூர் 2,258 2,234 3 21 19 புதுகோட்டை

11,436

11,226 55 155 20 ராமநாதபுரம் 6,341 6,177 30 134 21 ராணிப்பேட்டை 15,954 15,705 67 182 22 சேலம் 31,771 31,013 294 464 23 சிவகங்கை 6,557 6,379 52 126 24 தென்காசி 8,298 8,086 54 158 25 தஞ்சாவூர் 17,287 16,840 208 239 26 தேனி 16,937 16,660 73 204 27 திருப்பத்தூர் 7,482 7,295 62 125 28 திருவள்ளூர் 42,849 41,852 317 680 29 திருவண்ணாமலை 19,203 18,835 85 283 30 திருவாரூர் 10,982 10,776 97 109 31 தூத்துக்குடி 16,122 15,890 91 141 32 திருநெல்வேலி 15,344 15,024 108 212 33 திருப்பூர் 17,237 16,731 287 219 34 திருச்சி 14,290 13,927 187 176 35 வேலூர் 20,309 19,816 153 340 36 விழுப்புரம் 15,055 14,846 99 110 37 விருதுநகர் 16,408 16,077 102 229 38 விமான நிலையத்தில் தனிமை 930 925 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,026 1,022 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,22,370 8,02,385 7,808 12,177

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்