ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று (ஜனவரி 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,19,845 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள்
வெளியூரிலிர்ந்து வந்தவர்கள்
மொத்தம்
ஜன 01 வரை
ஜன. 02
ஜன 01 வரை
அரியலூர்
4613
0
20
0
4633
2
செங்கல்பட்டு
50090
64
5
0
50159
3
சென்னை
225709
244
43
2
225998
4
கோயமுத்தூர்
52367
78
51
0
52496
5
24493
12
202
0
24707
6
6208
13
214
0
6435
7
10885
19
77
0
10981
8
13626
36
94
0
13756
9
கள்ளக்குறிச்சி
10398
0
404
0
10802
10
காஞ்சிபுரம்
28725
34
3
0
28762
11
கன்னியாகுமரி
16256
22
109
0
16387
12
கரூர்
5132
13
46
0
5191
13
கிருஷ்ணகிரி
7717
5
167
0
7889
14
மதுரை
20393
23
157
0
20573
15
நாகப்பட்டினம்
8076
18
88
0
8182
16
நாமக்கல்
11125
21
104
0
11250
17
நீலகிரி
7934
12
22
0
7968
18
பெரம்பலூர்
2256
0
2
0
2258
19
11379
7
33
0
11419
20
இராமநாதபுரம்
6191
4
133
0
6328
21
ராணிப்பேட்டை
15871
7
49
0
15927
22
சேலம்
31207
31
419
0
31657
23
சிவகங்கை
6471
4
68
0
6543
24
8221
7
49
0
8277
25
17179
35
22
0
17236
26
16856
13
45
0
16914
27
7341
13
110
0
7464
28
42675
43
10
0
42728
29
18768
8
393
0
19169
30
10904
7
37
0
10948
31
15812
7
273
0
16092
32
14883
11
420
0
15314
33
17091
42
11
0
17144
34
14170
17
34
0
14221
35
வேலூர்
19928
20
315
3
20266
36
விழுப்புரம்
14840
9
174
0
15023
37
விருதுநகர்ர்
16254
6
104
0
16364
38
0
0
930
0
930
39
0
0
1026
0
1026
40
0
0
428
0
428
8,12,044
905
6,891
5
8,19,845
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago