ஜன.1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,18,935 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,637 4,575 14 48 2 செங்கல்பட்டு 50,090

48,764

582 744 3 சென்னை 2,25,758 2,19,216 2,528 4,014 4 கோயம்புத்தூர் 52,418 50,966 798 654 5 கடலூர் 24,695 24,277 135 283 6 தருமபுரி 6,423 6,282 88 53 7 திண்டுக்கல் 10,961 10,610 154 197 8 ஈரோடு 13,721 13,288 289 144 9 கள்ளக்குறிச்சி 10,802 10,677 17 108 10 காஞ்சிபுரம் 28,732 28,041 257 434 11 கன்னியாகுமரி 16,365 15,969 140 256 12 கரூர் 5,177 5,050 77 50 13 கிருஷ்ணகிரி 7,885 7,668 101 116 14 மதுரை 20,548 19,939 156 453 15 நாகப்பட்டினம் 8,164 7,904 132 128 16 நாமக்கல் 11,228 10,933 186 109 17 நீலகிரி 7,956 7,794 116 46 18 பெரம்பலூர் 2,257 2,233 3 21 19 புதுகோட்டை

11,412

11,198 59 155 20 ராமநாதபுரம் 6,324 6,165 26 133 21 ராணிப்பேட்டை 15,919 15,680 58 181 22 சேலம் 31,626 30,823 342 461 23 சிவகங்கை 6,539 6,346 67 126 24 தென்காசி 8,272 8,064 50 158 25 தஞ்சாவூர் 17,201 16,727 236 238 26 தேனி 16,902 16,637 61 204 27 திருப்பத்தூர் 7,450 7,273 52 125 28 திருவள்ளூர் 42,682 41,633 370 679 29 திருவண்ணாமலை 19,160 18,805 73 282 30 திருவாரூர் 10,942 10,733 100 109 31 தூத்துக்குடி 16,084 15,861 82 141 32 திருநெல்வேலி 15,303 14,971 121 211 33 திருப்பூர் 17,102 16,581 304 217 34 திருச்சி 14,203 13,826 201 176 35 வேலூர் 20,243 19,720 183 340 36 விழுப்புரம் 15,012 14,791 111 110 37 விருதுநகர் 16,358 16,025 104 229 38 விமான நிலையத்தில் தனிமை 930 925 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,026 1,022 3 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,18,935 7,98,420 8,380 12,135

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்