டிச.30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,17,077 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,632 4,573 11 48 2 செங்கல்பட்டு 49,956

48,630

583 743 3 சென்னை 2,25,252 2,18,85,70 2,678 4,004 4 கோயம்புத்தூர் 52,247 50,774 821 652 5 கடலூர் 24,662 24,252 127 283 6 தருமபுரி 6,404 6,268 83 53 7 திண்டுக்கல் 10,926 10,576 153 197 8 ஈரோடு 13,636 13,228 264 144 9 கள்ளக்குறிச்சி 10,797 10,670 19 108 10 காஞ்சிபுரம் 28,697 27,965 298 434 11 கன்னியாகுமரி 16,315 15,931 128 256 12 கரூர் 5,165 5,023 92 50 13 கிருஷ்ணகிரி 7,867 7,641 110 116 14 மதுரை 20,519 19,890 177 452 15 நாகப்பட்டினம் 8,129 7,882 120 127 16 நாமக்கல் 11,189 10,899 181 109 17 நீலகிரி 7,930 7,771 113 46 18 பெரம்பலூர் 2,256 2,233 2 21 19 புதுகோட்டை

11,397

11,191 51 155 20 ராமநாதபுரம் 6,318 6,158 28 132 21 ராணிப்பேட்டை 15,903 15,666 56 181 22 சேலம் 31,547 30,742 348 457 23 சிவகங்கை 6,532 6,337 69 126 24 தென்காசி 8,261 8,052 51 158 25 தஞ்சாவூர் 17,141 16,614 215 236 26 தேனி 16,889 16,614 71 204 27 திருப்பத்தூர் 7,436 7,263 48 125 28 திருவள்ளூர் 42,609 41,531 400 678 29 திருவண்ணாமலை 19,135 18,763 91 281 30 திருவாரூர் 10,923 10,694 120 109 31 தூத்துக்குடி 16,061 15,840 80 141 32 திருநெல்வேலி 15,282 14,941 130 211 33 திருப்பூர் 17,017 16,482 319 216 34 திருச்சி 14,162 13,783 203 176 35 வேலூர் 20,192 19,677 175 340 36 விழுப்புரம் 14,981 14,774 97 110 37 விருதுநகர் 16,329 16,005 96 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,026 1,021 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,17,077 7,96,353 8,615 12,109

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்