டிச.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,16,132 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,631 4,572 11 48 2 செங்கல்பட்டு 49,900

48,548

609 743 3 சென்னை 2,24,958 2,18,250 2,711 3,997 4 கோயம்புத்தூர் 52,155 50,673 834 648 5 கடலூர் 24,642 24,239 120 283 6 தருமபுரி 6,387 6,259 75 53 7 திண்டுக்கல் 10,907 10,563 147 197 8 ஈரோடு 13,606 13,190 272 144 9 கள்ளக்குறிச்சி 10,798 10,664 26 108 10 காஞ்சிபுரம் 28,671 27,917 320 434 11 கன்னியாகுமரி 16,299 15,906 137 256 12 கரூர் 5,149 5,004 95 50 13 கிருஷ்ணகிரி 7,859 7,633 110 116 14 மதுரை 20,497 19,859 186 452 15 நாகப்பட்டினம் 8,114 7,861 126 127 16 நாமக்கல் 11,159 10,884 166 109 17 நீலகிரி 7,917 7,756 116 45 18 பெரம்பலூர் 2,255 2,233 1 21 19 புதுகோட்டை

11,394

11,188 51 155 20 ராமநாதபுரம் 6,315 6,156 27 132 21 ராணிப்பேட்டை 15,896 15,661 54 181 22 சேலம் 31,523 30,702 364 457 23 சிவகங்கை 6,523 6,333 64 126 24 தென்காசி 8,259 8,049 52 158 25 தஞ்சாவூர் 17,116 16,676 204 236 26 தேனி 16,880 16,599 78 203 27 திருப்பத்தூர் 7,431 7,259 48 124 28 திருவள்ளூர் 42,586 41,483 426 677 29 திருவண்ணாமலை 19,124 18,736 108 280 30 திருவாரூர் 10,898 10,678 111 109 31 தூத்துக்குடி 16,048 15,829 78 141 32 திருநெல்வேலி 15,262 14,933 118 211 33 திருப்பூர் 16,984 16,437 332 215 34 திருச்சி 14,142 13,764 202 176 35 வேலூர் 20,179 19,656 183 340 36 விழுப்புரம் 14,970 14,768 92 110 37 விருதுநகர் 16,317 16,001 88 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,021 2 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,16,132 7,95,293 8,747 12,092

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்