டிசம்பர் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,14,170 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.26 வரை டிச. 27

டிச.26 வரை

டிச.27 1 அரியலூர் 4,606 3 20 0 4,629 2 செங்கல்பட்டு 49,713 67 5 0 49,785 3 சென்னை 2,24,053 290 43 0 2,24,386 4 கோயம்புத்தூர் 51,835 94 51 0 51,980 5 கடலூர் 24,393 15 202 0 24,610 6 தருமபுரி 6,138 14 214 0 6,366 7 திண்டுக்கல் 10,771 18 77 0 10,866 8 ஈரோடு 13,410 37 94 0 13,541 9 கள்ளக்குறிச்சி 10,379 6 404 0 10,789 10 காஞ்சிபுரம் 28,568 35 3 0 28,606 11 கன்னியாகுமரி 16,143 14 109 0 16,266 12 கரூர் 5,065 12 46 0 5,123 13 கிருஷ்ணகிரி 7,659 12 167 0 7,838 14 மதுரை 20,280 17 155 0 20,452 15 நாகப்பட்டினம் 7,974 17 88 0 8,079 16 நாமக்கல் 11,000 18 104 0 11,122 17 நீலகிரி 7,852 12 22 0 7,886 18 பெரம்பலூர் 2,252 1 2 0 2,255 19 புதுக்கோட்டை 11,338 5 33 0 11,376 20 ராமநாதபுரம் 6,169 4 133 0 6,306 21 ராணிப்பேட்டை 15,824 9 49 0 15,882 22 சேலம்

30,988

37 419 0 31,444 23 சிவகங்கை 6,423 14 68 0 6,505 24 தென்காசி 8,180 9 49 0 8,238 25 தஞ்சாவூர் 17,013 24 22 0 17,059 26 தேனி 16,805 7 45 0 16,857 27 திருப்பத்தூர் 7,294 10 110 0 7,414 28 திருவள்ளூர் 42,436 48 10 0 42,494 29 திருவண்ணாமலை 18,697 12 393 0 19,102 30 திருவாரூர் 10,828 10 37 0 10,875 31 தூத்துக்குடி 15,747 6 273 0 16,026 32 திருநெல்வேலி 14,807 10 420 0 15,237 33 திருப்பூர் 16,853 40 11 0 16,904 34 திருச்சி 14,036 28 33 0 14,097 35 வேலூர் 19,815 25 305 3 20,148 36 விழுப்புரம் 14,768

10

174 0 14,952 37 விருதுநகர் 16,174

16

104 0 16,294 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 929 0 929 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,024 0 1,024 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,06,286 1,006 6,875 3 8,14,170

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்