டிச.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,14,170 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,629 4,570 11 48 2 செங்கல்பட்டு 49,785

48,427

617 741 3 சென்னை 2,24,386 2,17,539 2,854 3,993 4 கோயம்புத்தூர் 51,980 50,478 857 645 5 கடலூர் 24,610 24,214 114 282 6 தருமபுரி 6,366 6,248 65 53 7 திண்டுக்கல் 10,866 10,525 144 197 8 ஈரோடு 13,541 13,107 291 143 9 கள்ளக்குறிச்சி 10,789 10,658 23 108 10 காஞ்சிபுரம் 28,606 27,858 315 433 11 கன்னியாகுமரி 16,266 15,877 133 256 12 கரூர் 5,123 4,984 89 50 13 கிருஷ்ணகிரி 7,838 7,613 109 116 14 மதுரை 20,452 19,808 194 450 15 நாகப்பட்டினம் 8,079 7,838 114 127 16 நாமக்கல் 11,122 10,830 184 108 17 நீலகிரி 7,886 7,721 120 45 18 பெரம்பலூர் 2,255 2,232 2 21 19 புதுகோட்டை

11,376

11,170 51 155 20 ராமநாதபுரம் 6,306 6,148 26 132 21 ராணிப்பேட்டை 15,882 15,641 60 181 22 சேலம் 31,444 30,613 374 457 23 சிவகங்கை 6,505 6,328 51 126 24 தென்காசி 8,238 8,036 44 158 25 தஞ்சாவூர் 17,059 16,650 175 234 26 தேனி 16,857 16,584 70 203 27 திருப்பத்தூர் 7,414 7,253 37 124 28 திருவள்ளூர் 42,494 41,374 446 674 29 திருவண்ணாமலை 19,102 18,712 110 280 30 திருவாரூர் 10,875 10,649 117 109 31 தூத்துக்குடி 16,026 15,813 72 141 32 திருநெல்வேலி 15,237 14,910 116 211 33 திருப்பூர் 16,904 16,334 355 215 34 திருச்சி 14,097 13,708 216 173 35 வேலூர் 20,148 19,602 206 340 36 விழுப்புரம் 14,952 14,751 91 110 37 விருதுநகர் 16,294 15,979 87 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,019 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,14,170 7,93,154 8,947 12,069

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்