டிச.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,13,161 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,627 4,569 10 48 2 செங்கல்பட்டு 49,710

48,353

617 740 3 சென்னை 2,24,094 2,17,155 2,951 3,988 4 கோயம்புத்தூர் 51,884 50,369 870 645 5 கடலூர் 24,595 24,210 103 282 6 தருமபுரி 6,350 6,236 61 53 7 திண்டுக்கல் 10,846 10,507 142 197 8 ஈரோடு 13,511 13,088 280 143 9 கள்ளக்குறிச்சி 10,783 10,656 19 108 10 காஞ்சிபுரம் 28,574 27,832 309 433 11 கன்னியாகுமரி 16,252 15,860 137 255 12 கரூர் 5,111 4,976 86 49 13 கிருஷ்ணகிரி 7,826 7,604 106 116 14 மதுரை 20,438 19,781 207 450 15 நாகப்பட்டினம் 8,061 7,822 112 127 16 நாமக்கல் 11,100 10,809 183 108 17 நீலகிரி 7,874 7,704 125 45 18 பெரம்பலூர் 2,254 2,231 2 21 19 புதுகோட்டை

11,371

11,162 54 155 20 ராமநாதபுரம் 6,302 6,144 26 132 21 ராணிப்பேட்டை 15,872 15,630 61 181 22 சேலம் 31,409 30,560 392 457 23 சிவகங்கை 6,494 6,319 49 126 24 தென்காசி 8,231 8,033 40 158 25 தஞ்சாவூர் 17,032 16,616 183 233 26 தேனி 16,850 16,575 72 203 27 திருப்பத்தூர் 7,399 7,250 25 124 28 திருவள்ளூர் 42,457 41,325 459 673 29 திருவண்ணாமலை 19,090 18,705 105 280 30 திருவாரூர் 10,863 10,644 110 109 31 தூத்துக்குடி 16,018 15,797 80 141 32 திருநெல்வேலி 15,229 14,891 127 211 33 திருப்பூர் 16,861 16,292 354 215 34 திருச்சி 14,070 13,687 210 173 35 வேலூர் 20,124 19,589 195 340 36 விழுப்புரம் 14,941 14,744 87 110 37 விருதுநகர் 16,277 15,966 83 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,019 4 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,13,161 7,92,063 9,039 12,059

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்