டிசம்பர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,12,142 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.24 வரை டிச. 25

டிச.24 வரை

டிச.25 1 அரியலூர் 4,604 1 20 0 4,625 2 செங்கல்பட்டு 49,553 74 5 0 49,632 3 சென்னை 2,23,467 289 40 3 2,23,799 4 கோயம்புத்தூர் 51,645 95 51 0 51,791 5 கடலூர் 24,368 13 202 0 24,583 6 தருமபுரி 6,123 5 214 0 6,342 7 திண்டுக்கல் 10,732 17 77 0 10,826 8 ஈரோடு 13,348 37 94 0 13,479 9 கள்ளக்குறிச்சி 10,375 0 404 0 10,779 10 காஞ்சிபுரம் 28,493 38 3 0 28,534 11 கன்னியாகுமரி 16,121 14 109 0 16,244 12 கரூர் 5,050 10 46 0 5,106 13 கிருஷ்ணகிரி 7,614 23 167 0 7,804 14 மதுரை 20,235 30 155 0 20,420 15 நாகப்பட்டினம் 7,941 18 88 0 8,047 16 நாமக்கல் 10,945 26 104 0 11,075 17 நீலகிரி 7,828 13 22 0 7,863 18 பெரம்பலூர் 2,251 0 2 0 2,253 19 புதுக்கோட்டை 11,328 3 33 0 11,364 20 ராமநாதபுரம் 6,162 5 133 0 6,300 21 ராணிப்பேட்டை 15,808 7 49 0 15,864 22 சேலம்

30,868

63 419 0 31,350 23 சிவகங்கை 6,408 5 68 0 6,481 24 தென்காசி 8,175 4 49 0 8,228 25 தஞ்சாவூர் 16,948 32 22 0 17,002 26 தேனி 16,784 12 45 0 16,840 27 திருப்பத்தூர் 7,282 3 110 0 7,395 28 திருவள்ளூர் 42,344 48 10 0 42,402 29 திருவண்ணாமலை 18,680 10 393 0 19,083 30 திருவாரூர் 10,807 13 37 0 10,857 31 தூத்துக்குடி 15,727 10 273 0 16,010 32 திருநெல்வேலி 14,784 14 420 0 15,218 33 திருப்பூர் 16,779 28 11 0 16,818 34 திருச்சி 13,977 33 33 0 14,043 35 வேலூர் 19,790 14 305 0 20,109 36 விழுப்புரம் 14,743

11

174 0 14,928 37 விருதுநகர் 16,157

6

104 0 16,267 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 929 0 929 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,024 0 1,024 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,04,243 1,024 6,872 3 8,12,142

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்