டிச.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,12,142 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,625 4,568 9 48 2 செங்கல்பட்டு 49,632

48,301

594 737 3 சென்னை 2,23,799 2,16,883 2,932 3,984 4 கோயம்புத்தூர் 51,791 50,234 914 643 5 கடலூர் 24,583 24,205 96 282 6 தருமபுரி 6,342 6,222 67 53 7 திண்டுக்கல் 10,826 10,485 144 197 8 ஈரோடு 13,479 13,044 292 143 9 கள்ளக்குறிச்சி 10,779 10,653 18 108 10 காஞ்சிபுரம் 28,534 27,803 298 433 11 கன்னியாகுமரி 16,244 15,835 154 255 12 கரூர் 5,106 4,970 87 49 13 கிருஷ்ணகிரி 7,804 7,593 95 116 14 மதுரை 20,420 19,746 224 450 15 நாகப்பட்டினம் 8,047 7,812 108 127 16 நாமக்கல் 11,075 10,781 186 108 17 நீலகிரி 7,863 7,685 133 45 18 பெரம்பலூர் 2,253 2,230 2 21 19 புதுகோட்டை

11,364

11,151 58 155 20 ராமநாதபுரம் 6,300 6,141 27 132 21 ராணிப்பேட்டை 15,864 15,616 67 181 22 சேலம் 31,350 30,520 374 456 23 சிவகங்கை 6,481 6,314 41 126 24 தென்காசி 8,228 8,026 44 158 25 தஞ்சாவூர் 17,002 16,581 188 233 26 தேனி 16,840 16,563 74 203 27 திருப்பத்தூர் 7,395 7,246 25 124 28 திருவள்ளூர் 42,402 41,272 458 672 29 திருவண்ணாமலை 19,083 18,691 112 280 30 திருவாரூர் 10,857 10,630 118 109 31 தூத்துக்குடி 16,010 15,782 87 141 32 திருநெல்வேலி 15,218 14,878 129 211 33 திருப்பூர் 16,818 16,229 374 215 34 திருச்சி 14,043 13,656 214 173 35 வேலூர் 20,109 19,569 200 340 36 விழுப்புரம் 14,928 14,731 87 110 37 விருதுநகர் 16,267 15,951 88 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,015 8 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,12,142 7,90,965 9,129 12,048

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்