டிச.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,11,115 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,625 4,567 10 48 2 செங்கல்பட்டு 49,556

48,247

572 737 3 சென்னை 2,23,509 2,16,551 2,979 3,979 4 கோயம்புத்தூர் 51,696 50,106 948 642 5 கடலூர் 24,571 24,189 101 281 6 தருமபுரி 6,337 6,204 80 53 7 திண்டுக்கல் 10,808 10,476 135 197 8 ஈரோடு 13,445 12,998 304 143 9 கள்ளக்குறிச்சி 10,779 10,652 19 108 10 காஞ்சிபுரம் 28,496 27,779 284 433 11 கன்னியாகுமரி 16,229 15,811 163 255 12 கரூர் 5,096 4,962 85 49 13 கிருஷ்ணகிரி 7,781 7,580 85 116 14 மதுரை 20,392 19,719 223 450 15 நாகப்பட்டினம் 8,029 7,788 114 127 16 நாமக்கல் 11,048 10,758 182 108 17 நீலகிரி 7,850 7,665 141 44 18 பெரம்பலூர் 2,253 2,230 2 21 19 புதுகோட்டை

11,361

11,143 64 154 20 ராமநாதபுரம் 6,295 6,140 23 132 21 ராணிப்பேட்டை 15,857 15,612 64 181 22 சேலம் 31,287 30,494 337 456 23 சிவகங்கை 6,476 6,306 44 126 24 தென்காசி 8,223 8,023 42 158 25 தஞ்சாவூர் 16,970 16,551 187 232 26 தேனி 16,827 16,547 77 203 27 திருப்பத்தூர் 7,392 7,244 24 124 28 திருவள்ளூர் 42,359 41,221 466 672 29 திருவண்ணாமலை 19,072 18,683 109 280 30 திருவாரூர் 10,844 10,624 111 109 31 தூத்துக்குடி 15,998 15,770 87 141 32 திருநெல்வேலி 15,205 14,866 128 211 33 திருப்பூர் 16,787 16,157 416 214 34 திருச்சி 14,010 13,632 205 173 35 வேலூர் 20,094 19,538 214 339 36 விழுப்புரம் 14,916 14,722 84 110 37 விருதுநகர் 16,261 15,939 94 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 925 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,015 8 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,11,115 7,89,862 9,217 12,036

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்