டிச.22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,09,014 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,622 4,565 9 48 2 செங்கல்பட்டு 49,408

48,139

533 736 3 சென்னை 2,22,888 2,15,898 3,022 3,968 4 கோயம்புத்தூர் 51,483 49,856 987 640 5 கடலூர் 24,540 24,157 102 281 6 தருமபுரி 6,320 6,180 87 53 7 திண்டுக்கல் 10,760 10,435 128 197 8 ஈரோடு 13,386 12,937 306 143 9 கள்ளக்குறிச்சி 10,777 10,645 24 108 10 காஞ்சிபுரம் 28,449 27,746 270 433 11 கன்னியாகுமரி 16,187 15,767 165 255 12 கரூர் 5,077 4,939 89 49 13 கிருஷ்ணகிரி 7,754 7,536 102 116 14 மதுரை 20,348 19,639 260 449 15 நாகப்பட்டினம் 8,007 7,759 121 127 16 நாமக்கல் 11,015 10,702 207 106 17 நீலகிரி 7,813 7,634 136 43 18 பெரம்பலூர் 2,254 2,228 5 21 19 புதுகோட்டை

11,348

11,133 61 154 20 ராமநாதபுரம் 6,289 6,135 22 132 21 ராணிப்பேட்டை 15,836 15,599 57 180 22 சேலம் 31,186 30,416 315 455 23 சிவகங்கை 6,467 6,292 49 126 24 தென்காசி 8,211 8,020 35 156 25 தஞ்சாவூர் 16,932 16,526 174 232 26 தேனி 16,812 16,527 82 203 27 திருப்பத்தூர் 7,386 7,236 26 124 28 திருவள்ளூர் 42,256 41,106 480 670 29 திருவண்ணாமலை 19,047 18,661 106 280 30 திருவாரூர் 10,804 10,599 96 109 31 தூத்துக்குடி 15,977 15,747 89 141 32 திருநெல்வேலி 15,182 14,829 142 211 33 திருப்பூர் 16,688 16,001 473 214 34 திருச்சி 13,956 13,599 184 173 35 வேலூர் 20,042 19,458 245 339 36 விழுப்புரம் 14,892 14,687 95 110 37 விருதுநகர் 16,234 15,916 90 228 38 விமான நிலையத்தில் தனிமை 929 924 4 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,024 1,010 13 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,09,014 7,87,611 9,391 12,012

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்