டிசம்பர் 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,09,014 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.21 வரை டிச. 22

டிச.21 வரை

டிச.22 1 அரியலூர் 4,599 3 20 0 4,622 2 செங்கல்பட்டு 49,340 63 5 0 49,408 3 சென்னை 2,22,537 311 40 0 2,22,888 4 கோயம்புத்தூர் 51,318 114 51 0 51,483 5 கடலூர் 24,323 15 202 0 24,540 6 தருமபுரி 6,101 5 214 0 6,320 7 திண்டுக்கல் 10,659 24 77 0 10,760 8 ஈரோடு 13,257 35 94 0 13,386 9 கள்ளக்குறிச்சி 10,366 7 404 0 10,777 10 காஞ்சிபுரம் 28,403 43 3 0 28,449 11 கன்னியாகுமரி 16,065 13 109 0 16,187 12 கரூர் 5,022 9 46 0 5,077 13 கிருஷ்ணகிரி 7,578 10 166 0 7,754 14 மதுரை 20,170 23 155 0 20,348 15 நாகப்பட்டினம் 7,909 10 88 0 8,007 16 நாமக்கல் 10,894 17 104 0 11,015 17 நீலகிரி 7,778 13 22 0 7,813 18 பெரம்பலூர் 2,251 1 2 0 2,254 19 புதுக்கோட்டை 11,309 6 33 0 11,348 20 ராமநாதபுரம் 6,153 3 133 0 6,289 21 ராணிப்பேட்டை 15,779 8 49 0 15,836 22 சேலம்

30,729

38 419 0 31,186 23 சிவகங்கை 6,393 6 68 0 6,467 24 தென்காசி 8,159 3 49 0 8,211 25 தஞ்சாவூர் 16,892 18 22 0 16,932 26 தேனி 16,759 8 45 0 16,812 27 திருப்பத்தூர் 7,271 5 110 0 7,386 28 திருவள்ளூர் 42,179 67 10 0 42,256 29 திருவண்ணாமலை 18,636 18 393 0 19,047 30 திருவாரூர் 10,757 10 37 0 10,804 31 தூத்துக்குடி 15,693 11 273 0 15,977 32 திருநெல்வேலி 14,736 26 420 0 15,182 33 திருப்பூர் 16,641 36 11 0 16,688 34 திருச்சி 13,901 22 33 0 13,956 35 வேலூர் 19,722 20 297 3 20,042 36 விழுப்புரம் 14,704

14

174 0 14,892 37 விருதுநகர் 16,119

11

104 0 16,234 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 1 929 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,022 2 1,024 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 8,01,102 1,046 6,860 6 8,09,014

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்