டிச.21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,07,692 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,621 4,563 10 48 2 செங்கல்பட்டு 49,335

48,085

516 734 3 சென்னை 2,22,580 2,15,603 3,017 3,960 4 கோயம்புத்தூர் 51,368 49,740 991 637 5 கடலூர் 24,526 24,143 102 281 6 தருமபுரி 6,315 6,170 92 53 7 திண்டுக்கல் 10,736 10,407 133 196 8 ஈரோடு 13,355 12,916 296 143 9 கள்ளக்குறிச்சி 10,770 10,640 22 108 10 காஞ்சிபுரம் 28,411 27,730 248 433 11 கன்னியாகுமரி 16,174 15,748 171 255 12 கரூர் 5,068 4,925 94 49 13 கிருஷ்ணகிரி 7,743 7,507 120 116 14 மதுரை 20,329 19,591 290 448 15 நாகப்பட்டினம் 7,994 7,744 123 127 16 நாமக்கல் 10,999 10,675 218 106 17 நீலகிரி 7,800 7,617 140 43 18 பெரம்பலூர் 2,253 2,228 4 21 19 புதுகோட்டை

11,342

11,115 73 154 20 ராமநாதபுரம் 6,290 6,132 26 132 21 ராணிப்பேட்டை 15,828 15,584 64 180 22 சேலம் 31,149 30,373 321 455 23 சிவகங்கை 6,461 6,284 51 126 24 தென்காசி 8,208 8,011 41 156 25 தஞ்சாவூர் 16,917 16,516 169 232 26 தேனி 16,804 16,516 85 203 27 திருப்பத்தூர் 7,382 7,232 26 124 28 திருவள்ளூர் 42,186 41,051 466 669 29 திருவண்ணாமலை 19,028 18,648 100 280 30 திருவாரூர் 10,792 10,577 106 109 31 தூத்துக்குடி 15,966 15,724 102 140 32 திருநெல்வேலி 15,156 14,807 138 211 33 திருப்பூர் 16,646 15,925 507 214 34 திருச்சி 13,934 13,587 174 173 35 வேலூர் 20,019 19,415 265 339 36 விழுப்புரம் 14,877 14,679 88 110 37 விருதுநகர் 16,222 15,902 92 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,022 1,010 11 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,07,962 7,86,472 9,495 11,995

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்