டிச.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,06,891 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,616 4,560 8 48 2 செங்கல்பட்டு 49,273

48,014

526 733 3 சென்னை 2,22,258 2,15,286 3,018 3,954 4 கோயம்புத்தூர் 51,259 49,598 1,024 637 5 கடலூர் 24,515 24,133 101 281 6 தருமபுரி 6,308 6,164 91 53 7 திண்டுக்கல் 10,723 10,382 145 196 8 ஈரோடு 13,316 12,890 284 142 9 கள்ளக்குறிச்சி 10,759 10,633 18 108 10 காஞ்சிபுரம் 28,382 27,710 239 433 11 கன்னியாகுமரி 16,160 15,728 178 254 12 கரூர் 5,058 4,909 101 48 13 கிருஷ்ணகிரி 7,733 7,481 136 116 14 மதுரை 20,302 19,553 301 448 15 நாகப்பட்டினம் 7,980 7,735 118 127 16 நாமக்கல் 10,968 10,642 220 106 17 நீலகிரி 7,789 7,605 142 42 18 பெரம்பலூர் 2,252 2,227 4 21 19 புதுகோட்டை

11,335

11,101 80 154 20 ராமநாதபுரம் 6,286 6,128 26 132 21 ராணிப்பேட்டை 15,817 15,569 68 180 22 சேலம் 31,089 30,322 312 455 23 சிவகங்கை 6,457 6,279 52 126 24 தென்காசி 8,203 8,007 40 156 25 தஞ்சாவூர் 16,891 16,505 155 231 26 தேனி 16,797 16,510 84 203 27 திருப்பத்தூர் 7,375 7,226 25 124 28 திருவள்ளூர் 42,150 40,999 482 669 29 திருவண்ணாமலை 19,009 18,634 95 280 30 திருவாரூர் 10,785 10,557 119 109 31 தூத்துக்குடி 15,953 15,708 105 140 32 திருநெல்வேலி 15,146 14,789 146 211 33 திருப்பூர் 16,584 15,851 519 214 34 திருச்சி 13,911 13,574 164 173 35 வேலூர் 19,992 19,384 269 339 36 விழுப்புரம் 14,873 14,670 93 110 37 விருதுநகர் 16,209 15,891 90 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,022 1,009 12 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,06,891 7,85,315 9,593 11,983

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்