டிசம்பர் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,06,891 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.19 வரை டிச. 20

டிச.19 வரை

டிச.20 1 அரியலூர் 4,594 2 20 0 4,616 2 செங்கல்பட்டு 49,187 81 5 0 49,273 3 சென்னை 2,21,893 325 40 0 2,22,258 4 கோயம்புத்தூர் 51,096 112 51 0 51,259 5 கடலூர் 24,300 13 202 0 24,515 6 தருமபுரி 6,083 11 214 0 6,308 7 திண்டுக்கல் 10,634 12 77 0 10,723 8 ஈரோடு 13,184 38 94 0 13,316 9 கள்ளக்குறிச்சி 10,354 1 404 0 10,759 10 காஞ்சிபுரம் 28,350 29 3 0 28,382 11 கன்னியாகுமரி 16,024 27 109 0 16,160 12 கரூர் 5,000 12 46 0 5,058 13 கிருஷ்ணகிரி 7,558 9 165 1 7,733 14 மதுரை 20,119 28 155 0 20,302 15 நாகப்பட்டினம் 7,874 18 88 0 7,980 16 நாமக்கல் 10,841 23 104 0 10,968 17 நீலகிரி 7,748 21 20 0 7,789 18 பெரம்பலூர் 2,250 0 2 0 2,252 19 புதுக்கோட்டை 11,291 11 33 0 11,335 20 ராமநாதபுரம் 6,150 3 133 0 6,286 21 ராணிப்பேட்டை 15,765 3 49 0 15,817 22 சேலம்

30,640

30 419 0 31,089 23 சிவகங்கை 6,386 3 68 0 6,457 24 தென்காசி 8,146 8 49 0 8,203 25 தஞ்சாவூர் 16,848 21 22 0 16,891 26 தேனி 16,742 10 45 0 16,797 27 திருப்பத்தூர் 7,260 5 110 0 7,375 28 திருவள்ளூர் 42,083 57 10 0 42,150 29 திருவண்ணாமலை 18,595 21 393 0 19,009 30 திருவாரூர் 10,725 23 37 0 10,785 31 தூத்துக்குடி 15,674 6 273 0 15,953 32 திருநெல்வேலி 14,711 15 420 0 15,146 33 திருப்பூர் 16,521 52 11 0 16,554 34 திருச்சி 13,852 27 32 0 13,911 35 வேலூர் 19,678 23 284 7 19,992 36 விழுப்புரம் 14,683

16

174 0 14,873 37 விருதுநகர் 16,095

10

104 0 16,209 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,022 0 1,022 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,98,934 1,106 6,843 8 8,06,891

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்