டிச.19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,05,777 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,616 4,560 8 48 2 செங்கல்பட்டு 49,188

47,931

524 733 3 சென்னை 2,21,937 2,14,968 3,022 3,947 4 கோயம்புத்தூர் 51,147 49,453 1,060 634 5 கடலூர் 24,503 24,128 95 280 6 தருமபுரி 6,296 6,161 82 53 7 திண்டுக்கல் 10,711 10,362 153 196 8 ஈரோடு 13,280 12,837 301 142 9 கள்ளக்குறிச்சி 10,758 10,630 20 108 10 காஞ்சிபுரம் 28,350 27,680 237 433 11 கன்னியாகுமரி 16,133 15,703 176 254 12 கரூர் 5,044 4,899 97 48 13 கிருஷ்ணகிரி 7,723 7,461 146 116 14 மதுரை 20,274 19,521 305 448 15 நாகப்பட்டினம் 7,961 7,720 114 127 16 நாமக்கல் 10,945 10,628 211 106 17 நீலகிரி 7,768 7,586 140 42 18 பெரம்பலூர் 2,252 2,227 4 21 19 புதுகோட்டை

11,324

11,088 82 154 20 ராமநாதபுரம் 6,283 6,127 25 131 21 ராணிப்பேட்டை 15,814 15,557 77 180 22 சேலம் 31,059 30,253 352 454 23 சிவகங்கை 6,456 6,273 57 126 24 தென்காசி 8,196 8,004 36 156 25 தஞ்சாவூர் 16,870 16,489 150 231 26 தேனி 16,786 16,505 78 203 27 திருப்பத்தூர் 7,371 7,221 26 124 28 திருவள்ளூர் 42,100 40,954 477 669 29 திருவண்ணாமலை 18,988 18,619 89 280 30 திருவாரூர் 10,761 10,542 111 108 31 தூத்துக்குடி 15,946 15,689 117 140 32 திருநெல்வேலி 15,130 14,769 150 211 33 திருப்பூர் 16,531 15,781 536 214 34 திருச்சி 13,881 13,550 159 172 35 வேலூர் 19,961 19,347 275 339 36 விழுப்புரம் 14,857 14,661 86 110 37 விருதுநகர் 16,199 15,876 95 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,022 1,005 16 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,05,777 7,84,117 9,692 11,968

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்