டிச.18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (டிசம்பர் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,04,650 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,617 4,559 10 48 2 செங்கல்பட்டு 49,096

47,855

508 733 3 சென்னை 2,21,587 2,14,612 3,037 3,938 4 கோயம்புத்தூர் 51,029 49,329 1,066 634 5 கடலூர் 24,485 24,116 89 280 6 தருமபுரி 6,290 6,141 96 53 7 திண்டுக்கல் 10,697 10,347 154 196 8 ஈரோடு 13,249 12,781 326 142 9 கள்ளக்குறிச்சி 10,754 10,627 19 108 10 காஞ்சிபுரம் 28,321 27,657 231 433 11 கன்னியாகுமரி 16,114 15,666 194 254 12 கரூர் 5,035 4,884 103 48 13 கிருஷ்ணகிரி 7,708 7,443 149 116 14 மதுரை 20,254 19,493 314 447 15 நாகப்பட்டினம் 7,944 7,709 108 127 16 நாமக்கல் 10,919 10,604 209 106 17 நீலகிரி 7,754 7,565 147 42 18 பெரம்பலூர் 2,252 2,227 4 21 19 புதுகோட்டை

11,314

11,072 88 154 20 ராமநாதபுரம் 6,283 6,124 28 131 21 ராணிப்பேட்டை 15,807 15,546 81 180 22 சேலம் 31,016 30,187 376 453 23 சிவகங்கை 6,450 6,264 60 126 24 தென்காசி 8,192 7,999 37 156 25 தஞ்சாவூர் 16,839 16,478 130 231 26 தேனி 16,777 16,499 75 203 27 திருப்பத்தூர் 7,366 7,215 27 124 28 திருவள்ளூர் 42,033 40,907 458 668 29 திருவண்ணாமலை 18,980 18,608 93 279 30 திருவாரூர் 10,746 10,535 103 108 31 தூத்துக்குடி 15,940 15,677 123 140 32 திருநெல்வேலி 15,119 14,753 155 211 33 திருப்பூர் 16,489 15,721 555 213 34 திருச்சி 13,857 13,529 156 172 35 வேலூர் 19,932 19,313 280 339 36 விழுப்புரம் 14,842 14,649 83 110 37 விருதுநகர் 16,187 15,867 92 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1,020 1,005 14 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,04,650 7,82,915 9,781 11,954

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்