ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,03,516 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,617 4,556 13 48 2 செங்கல்பட்டு 49,01947,776
11,302
11,068 80 154 20 ராமநாதபுரம் 6,274 6,117 26 131 21 ராணிப்பேட்டை 15,802 15,538 84 180 22 சேலம் 30,972 30,100 420 452 23 சிவகங்கை 6,444 6,260 58 126 24 தென்காசி 8,188 7,995 37 156 25 தஞ்சாவூர் 16,815 16,457 128 230 26 தேனி 16,768 16,491 74 203 27 திருப்பத்தூர் 7,359 7,205 30 124 28 திருவள்ளூர் 41,989 40,859 457 667 29 திருவண்ணாமலை 18,964 18,591 95 278 30 திருவாரூர் 10,730 10,520 103 107 31 தூத்துக்குடி 15,928 15,667 121 140 32 திருநெல்வேலி 15,099 14,744 144 211 33 திருப்பூர் 16,3445 15,673 560 212 34 திருச்சி 13,832 13,510 150 172 35 வேலூர் 19,909 19,282 289 338 36 விழுப்புரம் 14,826 14,628 88 110 37 விருதுநகர் 16,173 15,853 92 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1017 1,005 11 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,03,516 7,81,745 9,829 11,942முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago