டிச.15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,01,161 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,613 4,544 21 48 2 செங்கல்பட்டு 48,855

47,633

490 732 3 சென்னை 2,20,560 2,13,509 3,122 3,929 4 கோயம்புத்தூர் 50,677 48,998 1,048 631 5 கடலூர் 24,454 24,089 87 278 6 தருமபுரி 6,261 6,102 108 51 7 திண்டுக்கல் 10,642 10,295 151 196 8 ஈரோடு 13,127 12,637 348 142 9 கள்ளக்குறிச்சி 10,737 10,609 20 108 10 காஞ்சிபுரம் 28,218 27,560 226 432 11 கன்னியாகுமரி 16,054 15,602 198 254 12 கரூர் 5,004 4,859 97 48 13 கிருஷ்ணகிரி 7,672 7,403 154 115 14 மதுரை 20,164 19,443 275 446 15 நாகப்பட்டினம் 7,897 7,646 124 127 16 நாமக்கல் 10,839 10,564 169 106 17 நீலகிரி 7,698 7,522 134 42 18 பெரம்பலூர் 2,251 2,225 5 21 19 புதுகோட்டை

11,285

11,054 77 154 20 ராமநாதபுரம் 6,267 6,110 26 131 21 ராணிப்பேட்டை 15,778 15,514 84 180 22 சேலம் 30,866 29,936 481 449 23 சிவகங்கை 6,427 6,246 55 126 24 தென்காசி 8,172 7,985 31 156 25 தஞ்சாவூர் 16,770 16,382 158 230 26 தேனி 16,746 16,472 73 201 27 திருப்பத்தூர் 7,353 7,187 42 124 28 திருவள்ளூர் 41,885 40,769 450 666 29 திருவண்ணாமலை 18,938 18,540 122 276 30 திருவாரூர் 10,705 10,478 120 107 31 தூத்துக்குடி 15,896 15,648 108 140 32 திருநெல்வேலி 15,075 14,729 135 211 33 திருப்பூர் 16,322 15,569 541 212 34 திருச்சி 13,775 13,444 159 172 35 வேலூர் 19,851 19,214 299 338 36 விழுப்புரம் 14,807 14,600 97 110 37 விருதுநகர் 16,148 15,817 103 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1016 1,005 10 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,01,161 7,79,291 9,951 11,919

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்