டிச.14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,00,029 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,611 4,539 24 48 2 செங்கல்பட்டு 48,788

47,570

486 732 3 சென்னை 2,20,211 2,13,134 3,153 3,924 4 கோயம்புத்தூர் 50,558 48,892 1,036 630 5 கடலூர் 24,445 24,081 86 278 6 தருமபுரி 6,251 6,079 121 51 7 திண்டுக்கல் 10,625 10,279 149 197 8 ஈரோடு 13,088 12,594 352 142 9 கள்ளக்குறிச்சி 10,733 10,606 19 108 10 காஞ்சிபுரம் 28,183 27,527 225 431 11 கன்னியாகுமரி 16,029 15,590 185 254 12 கரூர் 4,995 4,840 107 48 13 கிருஷ்ணகிரி 7,654 7,381 158 115 14 மதுரை 20,142 19,420 277 445 15 நாகப்பட்டினம் 7,882 7,638 117 127 16 நாமக்கல் 10,814 10,549 160 105 17 நீலகிரி 7,682 7,494 146 42 18 பெரம்பலூர் 2,249 2,225 3 21 19 புதுகோட்டை

11,279

11,042 83 154 20 ராமநாதபுரம் 6,263 6,104 28 131 21 ராணிப்பேட்டை 15,771 15,499 93 179 22 சேலம் 30,831 29,858 524 449 23 சிவகங்கை 6,422 6,243 53 126 24 தென்காசி 8,171 7,980 35 156 25 தஞ்சாவூர் 16,746 16,369 146 231 26 தேனி 16,736 16,467 68 201 27 திருப்பத்தூர் 7,350 7,173 53 124 28 திருவள்ளூர் 41,823 40,719 439 665 29 திருவண்ணாமலை 18,919 18,520 123 276 30 திருவாரூர் 10,695 10,475 113 107 31 தூத்துக்குடி 15,883 15,626 117 140 32 திருநெல்வேலி 15,055 14,712 133 210 33 திருப்பூர் 16,253 15,535 506 212 34 திருச்சி 13,762 13,415 175 172 35 வேலூர் 19,830 19,178 314 338 36 விழுப்புரம் 14,796 14,587 99 110 37 விருதுநகர் 16,133 15,784 121 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1015 1,005 9 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 8,00,029 7,78,081 10,039 11,909

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்