டிச.13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,98,888 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,609 4,536 25 48 2 செங்கல்பட்டு 48,720

47,496

492 732 3 சென்னை 2,19,861 2,12,756 3,188 3,917 4 கோயம்புத்தூர் 50,434 48,798 1,007 629 5 கடலூர் 24,432 24,075 79 278 6 தருமபுரி 6,236 6,058 127 51 7 திண்டுக்கல் 10,604 10,260 148 196 8 ஈரோடு 13,049 12,555 352 142 9 கள்ளக்குறிச்சி 10,731 10,602 21 108 10 காஞ்சிபுரம் 28,160 27,496 234 430 11 கன்னியாகுமரி 16,004 15,581 169 254 12 கரூர் 4,982 4,819 115 48 13 கிருஷ்ணகிரி 7,634 7,357 163 114 14 மதுரை 20,119 19,400 275 444 15 நாகப்பட்டினம் 7,871 7,627 117 127 16 நாமக்கல் 10,783 10,521 157 105 17 நீலகிரி 7,670 7,465 163 42 18 பெரம்பலூர் 2,250 2,224 5 21 19 புதுகோட்டை

11,269

11,032 83 154 20 ராமநாதபுரம் 6,258 6,102 25 131 21 ராணிப்பேட்டை 15,759 15,490 90 179 22 சேலம் 30,773 29,792 533 448 23 சிவகங்கை 6,413 6,238 49 126 24 தென்காசி 8,168 7,976 36 156 25 தஞ்சாவூர் 16,723 16,359 133 231 26 தேனி 16,728 16,463 64 201 27 திருப்பத்தூர் 7,345 7,166 55 124 28 திருவள்ளூர் 41,778 40,663 451 664 29 திருவண்ணாமலை 18,903 18,506 121 276 30 திருவாரூர் 10,677 10,466 104 107 31 தூத்துக்குடி 15,867 15,602 125 140 32 திருநெல்வேலி 15,046 14,693 143 210 33 திருப்பூர் 16,204 15,471 521 212 34 திருச்சி 13,744 13,401 171 172 35 வேலூர் 19,805 19,131 336 338 36 விழுப்புரம் 14,787 14,581 96 110 37 விருதுநகர் 16,122 15,765 129 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1014 1,003 10 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,98,888 7,76,878 10,115 11,895

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்