டிசம்பர் 12 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,97,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.11 வரை டிச. 12

டிச.11 வரை

டிச.12 1 அரியலூர் 4,586 0 20 0 4,606 2 செங்கல்பட்டு 48,570 72 5 0 48,647 3 சென்னை 2,19,146 345 35 0 2,19,526 4 கோயம்புத்தூர் 50,146 120 51 0 50,317 5 கடலூர் 24,204 14 202 0 24,420 6 தருமபுரி 6,003 8 214 0 6,225 7 திண்டுக்கல் 10,478 28 77 0 10,583 8 ஈரோடு 12,872 41 94 0 13,007 9 கள்ளக்குறிச்சி 10,321 1 404 0 10,726 10 காஞ்சிபுரம் 28,073 41 3 0 28,117 11 கன்னியாகுமரி 15,847 19 109 0 15,975 12 கரூர் 4,911 12 46 0 4,969 13 கிருஷ்ணகிரி 7,437 17 165 0 7,619 14 மதுரை 19,893 41 155 0 20,089 15 நாகப்பட்டினம் 7,753 18 88 0 7,859 16 நாமக்கல் 10,612 36 102 0 10,750 17 நீலகிரி 7,627 15 20 0 7,662 18 பெரம்பலூர் 2,246 2 2 0 2,250 19 புதுக்கோட்டை 11,212 15 33 0 11,260 20 ராமநாதபுரம் 6,121 1 133 0 6,255 21 ராணிப்பேட்டை 15,684 15 49 0 15,748 22 சேலம்

30,250

40 419 0 30,709 23 சிவகங்கை 6,328 11 68 0 6,407 24 தென்காசி 8,110 4 49 0 8,163 25 தஞ்சாவூர் 16,672 12 22 0 16,706 26 தேனி 16,664 13 45 0 16,722 27 திருப்பத்தூர் 7,224 8 110 0 7,342 28 திருவள்ளூர் 41,629 72 8 0 41,709 29 திருவண்ணாமலை 18,479 9 393 0 18,881 30 திருவாரூர் 10,605 21 37 0 10,663 31 தூத்துக்குடி 15,565 15 273 0 15,853 32 திருநெல்வேலி 14,607 14 420 0 15,041 33 திருப்பூர் 16,066 65 11 0 16,142 34 திருச்சி 13,684 17 29 0 13,730 35 வேலூர் 19,475 24 268 4 19,771 36 விழுப்புரம் 14,586

10

174 0 14,770 37 விருதுநகர் 15,983

17

104 0 16,104 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,013 1 1,014 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,89,669 1,213 6,806 5 7,97,693

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்