டிச.11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,96,475 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,606 4,530 28 48 2 செங்கல்பட்டு 48,570

47,328

512 730 3 சென்னை 2,19,168 2,12,031 3,233 3,904 4 கோயம்புத்தூர் 50,196 48,592 976 628 5 கடலூர் 24,405 24,064 63 278 6 தருமபுரி 6,215 6,032 132 51 7 திண்டுக்கல் 10,559 10,193 170 196 8 ஈரோடு 12,968 12,460 366 142 9 கள்ளக்குறிச்சி 10,720 10,593 19 108 10 காஞ்சிபுரம் 28,082 27,427 226 429 11 கன்னியாகுமரி 15,956 15,553 150 253 12 கரூர் 4,957 4,791 118 48 13 கிருஷ்ணகிரி 7,602 7,316 172 114 14 மதுரை 20,047 19,361 243 443 15 நாகப்பட்டினம் 7,841 7,574 142 125 16 நாமக்கல் 10,709 10,430 174 105 17 நீலகிரி 7,647 7,409 196 42 18 பெரம்பலூர் 2,248 2,223 4 21 19 புதுகோட்டை

11,245

11,013 78 154 20 ராமநாதபுரம் 6,254 6,095 28 131 21 ராணிப்பேட்டை 15,733 15,479 75 179 22 சேலம் 30,675 29,682 546 447 23 சிவகங்கை 6,396 6,226 44 126 24 தென்காசி 8,159 7,932 72 155 25 தஞ்சாவூர் 16,699 16,336 132 231 26 தேனி 16,709 16,455 54 200 27 திருப்பத்தூர் 7,334 7,147 63 124 28 திருவள்ளூர் 41,646 40,548 434 664 29 திருவண்ணாமலை 18,875 18,457 142 276 30 திருவாரூர் 10,640 10,431 102 107 31 தூத்துக்குடி 15,838 15,565 133 140 32 திருநெல்வேலி 15,027 14,655 162 210 33 திருப்பூர் 16,074 15,332 531 211 34 திருச்சி 13,714 13,360 182 172 35 வேலூர் 19,739 19,056 345 338 36 விழுப்புரம் 14,766 14,572 84 110 37 விருதுநகர் 16,087 15,707 152 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1013 999 13 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,96,475 7,74,306 10,299 11,870

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்