டிசம்பர் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,95,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.9 வரை டிச. 10

டிச.9 வரை

டிச.10 1 அரியலூர் 4,579 6 20 0 4,605 2 செங்கல்பட்டு 48,412 83 5 0 48,500 3 சென்னை 2,18,508 313 35 0 2,18,856 4 கோயம்புத்தூர் 49,905 124 51 0 50,080 5 கடலூர் 24,179 11 202 0 24,392 6 தருமபுரி 5,980 10 214 0 6,204 7 திண்டுக்கல் 10,435 16 77 0 10,528 8 ஈரோடு 12,747 85 94 0 12,926 9 கள்ளக்குறிச்சி 10,311 3 404 0 10,718 10 காஞ்சிபுரம் 27,984 54 3 0 28,041 11 கன்னியாகுமரி 15,790 31 109 0 15,930 12 கரூர் 4,893 10 46 0 4,949 13 கிருஷ்ணகிரி 7,388 21 165 0 7,574 14 மதுரை 19,815 29 155 0 19,999 15 நாகப்பட்டினம் 7,720 16 88 0 7,824 16 நாமக்கல் 10,556 28 102 0 10,686 17 நீலகிரி 7,598 10 20 0 7,628 18 பெரம்பலூர் 2,245 0 2 0 2,247 19 புதுக்கோட்டை 11,196 6 33 0 11,235 20 ராமநாதபுரம் 6,113 4 133 0 6,250 21 ராணிப்பேட்டை 15,663 8 49 0 15,720 22 சேலம்

30,110

71 419 0 30,600 23 சிவகங்கை 6,319 7 68 0 6,394 24 தென்காசி 8,099 4 49 0 8,152 25 தஞ்சாவூர் 16,636 15 22 0 16,673 26 தேனி 16,642 11 45 0 16,698 27 திருப்பத்தூர் 7,218 2 110 0 7,330 28 திருவள்ளூர் 41,506 64 8 0 41,578 29 திருவண்ணாமலை 18,436 6 393 0 18,835 30 திருவாரூர் 10,582 11 37 0 10,630 31 தூத்துக்குடி 15,548 8 273 0 15,829 32 திருநெல்வேலி 14,581 12 420 0 15,013 33 திருப்பூர் 15,963 51 11 0 16,025 34 திருச்சி 13,640 18 29 0 13,687 35 வேலூர் 19,415 36 260 7 19,718 36 விழுப்புரம் 14,569

8

174 0 14,751 37 விருதுநகர் 15,946

17

104 0 16,067 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 1 928 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,009 3 1,012 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,87,227 1,209 6,793 11 7,95,240

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்