டிச.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,95,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,605 4,528 29 48 2 செங்கல்பட்டு 48,500

47,232

539 729 3 சென்னை 2,18,856 2,11,716 3,242 3,898 4 கோயம்புத்தூர் 50,080 48,500 954 626 5 கடலூர் 24,392 24,057 57 278 6 தருமபுரி 6,204 6,021 132 51 7 திண்டுக்கல் 10,528 10,165 168 195 8 ஈரோடு 12,926 12,393 391 142 9 கள்ளக்குறிச்சி 10,718 10,588 22 108 10 காஞ்சிபுரம் 28,041 27,381 232 428 11 கன்னியாகுமரி 15,930 15,527 150 253 12 கரூர் 4,949 4,777 124 48 13 கிருஷ்ணகிரி 7,574 7,293 167 114 14 மதுரை 19,999 19,333 223 443 15 நாகப்பட்டினம் 7,824 7,547 152 125 16 நாமக்கல் 10,686 10,395 187 104 17 நீலகிரி 7,628 7,392 194 42 18 பெரம்பலூர் 2,247 2,222 4 21 19 புதுகோட்டை

11,235

10,999 82 154 20 ராமநாதபுரம் 6,250 6,088 31 131 21 ராணிப்பேட்டை 15,720 15,470 71 179 22 சேலம் 30,600 29,615 538 447 23 சிவகங்கை 6,394 6,214 54 126 24 தென்காசி 8,152 7,917 80 155 25 தஞ்சாவூர் 16,673 16,293 151 229 26 தேனி 16,698 16,445 55 198 27 திருப்பத்தூர் 7,330 7,135 71 124 28 திருவள்ளூர் 41,578 40,480 435 663 29 திருவண்ணாமலை 18,835 18,424 135 276 30 திருவாரூர் 10,630 10,411 112 107 31 தூத்துக்குடி 15,829 15,556 133 140 32 திருநெல்வேலி 15,013 14,638 165 210 33 திருப்பூர் 16,025 15,276 538 211 34 திருச்சி 13,687 13,333 182 172 35 வேலூர் 19,718 19,028 352 338 36 விழுப்புரம் 14,751 14,563 78 110 37 விருதுநகர் 16,067 15,692 147 228 38 விமான நிலையத்தில் தனிமை 928 924 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1012 999 12 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,95,240 7,72,995 10,392 11,853

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்