டிச.9 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,94,020 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,598 4,522 28 48 2 செங்கல்பட்டு 48,414

47,122

566 726 3 சென்னை 2,18,549 2,11,420 3,236 3,893 4 கோயம்புத்தூர் 49,954 48,408 924 622 5 கடலூர் 24,381 24,039 64 278 6 தருமபுரி 6,194 6,013 130 51 7 திண்டுக்கல் 10,512 10,131 186 195 8 ஈரோடு 12,845 12,341 362 142 9 கள்ளக்குறிச்சி 10,715 10,582 25 108 10 காஞ்சிபுரம் 27,985 27,330 227 428 11 கன்னியாகுமரி 15,900 15,498 149 253 12 கரூர் 4,940 4,759 133 48 13 கிருஷ்ணகிரி 7,554 7,278 162 114 14 மதுரை 19,971 19,306 222 443 15 நாகப்பட்டினம் 7,807 7,522 160 125 16 நாமக்கல் 10,658 10,367 187 104 17 நீலகிரி 7,619 7,372 205 42 18 பெரம்பலூர் 2,247 2,222 4 21 19 புதுகோட்டை

11,229

10,985 90 154 20 ராமநாதபுரம் 6,246 6,082 33 131 21 ராணிப்பேட்டை 15,712 15,460 73 179 22 சேலம் 30,527 29,555 526 446 23 சிவகங்கை 6,386 6,200 60 126 24 தென்காசி 8,147 7,903 89 155 25 தஞ்சாவூர் 16,659 16,254 176 229 26 தேனி 16,687 16,438 51 198 27 திருப்பத்தூர் 7,328 7,118 86 124 28 திருவள்ளூர் 41,516 40,415 439 662 29 திருவண்ணாமலை 18,828 18,391 161 276 30 திருவாரூர் 10,620 10,386 127 107 31 தூத்துக்குடி 15,820 15,545 136 139 32 திருநெல்வேலி 15,002 14,623 169 210 33 திருப்பூர் 15,972 15,214 547 211 34 திருச்சி 13,667 13,302 193 172 35 வேலூர் 19,674 19,002 336 336 36 விழுப்புரம் 14,743 14,552 81 110 37 விருதுநகர் 16,050 15,685 137 228 38 விமான நிலையத்தில் தனிமை 927 924 2 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை 1009 999 9 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,94,020 7,71,693 10,491 11,836

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்