டிசம்பர் 9 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,94,020 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.8 வரை டிச. 9

டிச.8 வரை

டிச.9 1 அரியலூர் 4,573 5 20 0 4,598 2 செங்கல்பட்டு 48,331 78 5 0 48,414 3 சென்னை 2,18,167 347 35 0 2,18,549 4 கோயம்புத்தூர் 49,770 133 51 0 49,954 5 கடலூர் 24,170 9 202 0 24,381 6 தருமபுரி 5,972 8 214 0 6,194 7 திண்டுக்கல் 10,410 25 77 0 10,512 8 ஈரோடு 12,714 37 94 0 12,845 9 கள்ளக்குறிச்சி 10,310 1 404 0 10,715 10 காஞ்சிபுரம் 27,934 48 3 0 27,985 11 கன்னியாகுமரி 15,769 22 109 0 15,900 12 கரூர் 4,879 15 46 0 4,940 13 கிருஷ்ணகிரி 7,375 14 165 0 7,554 14 மதுரை 19,779 37 155 0 19,971 15 நாகப்பட்டினம் 7,698 21 88 0 7,807 16 நாமக்கல் 10,531 25 100 2 10,658 17 நீலகிரி 7,585 14 20 0 7,619 18 பெரம்பலூர் 2,244 1 2 0 2,247 19 புதுக்கோட்டை 11,187 9 33 0 11,229 20 ராமநாதபுரம் 6,111 2 133 0 6,246 21 ராணிப்பேட்டை 15,651 12 49 0 15,712 22 சேலம்

30,036

72 419 0 30,527 23 சிவகங்கை 6,312 6 68 0 6,386 24 தென்காசி 8,096 2 49 0 8,147 25 தஞ்சாவூர் 16,616 21 22 0 16,659 26 தேனி 16,630 12 45 0 16,687 27 திருப்பத்தூர் 7,210 8 110 0 7,328 28 திருவள்ளூர் 41,458 50 8 0 41,516 29 திருவண்ணாமலை 18,409 26 393 0 18,828 30 திருவாரூர் 10,565 18 37 0 10,620 31 தூத்துக்குடி 15,533 14 273 0 15,820 32 திருநெல்வேலி 14,567 15 420 0 15,002 33 திருப்பூர் 15,913 48 11 0 15,972 34 திருச்சி 13,621 17 29 0 13,667 35 வேலூர் 19,391 23 251 9 19,674 36 விழுப்புரம் 14,559

10

174 0 14,743 37 விருதுநகர் 15,934

12

104 0 16,050 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 0 927 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,005 4 1,009 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,86,010 1,217 6,778 15 7,94,020

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்