டிசம்பர் 6 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,90,240 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.5 வரை டிச. 6

டிச.5 வரை

டிச.6 1 அரியலூர் 4,563 3 20 0 4,586 2 செங்கல்பட்டு 48,088 66 5 0 48,159 3 சென்னை 2,17,161 346 35 0 2,17,542 4 கோயம்புத்தூர் 49,380 139 51 0 49,570 5 கடலூர் 24,116 24 202 0 24,342 6 தருமபுரி 5,929 23 214 0 6,166 7 திண்டுக்கல் 10,351 24 77 0 10,452 8 ஈரோடு 12,558 57 94 0 12,709 9 கள்ளக்குறிச்சி 10,291 7 404 0 10,702 10 காஞ்சிபுரம் 27,844 39 3 0 27,886 11 கன்னியாகுமரி 15,698 21 109 0 15,828 12 கரூர் 4,845 12 46 0 4,903 13 கிருஷ்ணகிரி 7,311 24 165 0 7,500 14 மதுரை 19,698 18 155 0 19,871 15 நாகப்பட்டினம் 7,640 14 88 0 7,742 16 நாமக்கல் 10,453 28 100 0 10,581 17 நீலகிரி 7,541 17 20 0 7,578 18 பெரம்பலூர் 2,244 0 2 0 2,246 19 புதுக்கோட்டை 11,145 7 33 0 11,185 20 ராமநாதபுரம் 6,092 9 133 0 6,234 21 ராணிப்பேட்டை 15,622 13 49 0 15,684 22 சேலம்

29,844

62 419 0 30,325 23 சிவகங்கை 6,286 7 68 0 6,361 24 தென்காசி 8,076 6 49 0 8,131 25 தஞ்சாவூர் 16,544 13 22 0 16,579 26 தேனி 16,600 13 45 0 16,658 27 திருப்பத்தூர் 7,187 6 110 0 7,303 28 திருவள்ளூர் 41,278 63 8 0 41,349 29 திருவண்ணாமலை 18,361 15 393 0 18,769 30 திருவாரூர் 10,510 15 37 0 10,562 31 தூத்துக்குடி 15,481 15 273 0 15,769 32 திருநெல்வேலி 14,530 14 420 0 14,964 33 திருப்பூர் 15,693 72 11 0 15,776 34 திருச்சி 13,526 35 28 1 13,590 35 வேலூர் 19,274 47 246 4 19,571 36 விழுப்புரம் 14,505

22

174 0 14,701 37 விருதுநகர் 15,883

19

104 0 16,006 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 927 0 927 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,005 0 1,005 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,82,148 1,315 6,772 5 7,90,240

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்