டிசம்பர் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,84,747 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் டிச.1 வரை டிச. 2

டிச.1 வரை

டிச.2 1 அரியலூர் 4,546 4 20 0 4,570 2 செங்கல்பட்டு 47,702 83 5 0 47,790 3 சென்னை 2,15,687 397 35 0 2,16,119 4 கோயம்புத்தூர் 48,820 141 48 1 49,010 5 கடலூர் 24,037 21 202 0 24,260 6 தருமபுரி 5,872 16 214 0 6,102 7 திண்டுக்கல் 10,255 31 77 0 10,363 8 ஈரோடு 12,365 47 94 0 12,506 9 கள்ளக்குறிச்சி 10,265 12 404 0 10,681 10 காஞ்சிபுரம் 27,694 61 3 0 27,758 11 கன்னியாகுமரி 15,612 9 109 0 15,730 12 கரூர் 4,786 14 46 0 4,846 13 கிருஷ்ணகிரி 7,236 17 165 0 7,418 14 மதுரை 19,593 21 154 0 19,769 15 நாகப்பட்டினம் 7,565 16 88 0 7,669 16 நாமக்கல் 10,348 31 99 0 10,478 17 நீலகிரி 7,421 25 20 0 7,466 18 பெரம்பலூர் 2,240 2 2 0 2,244 19 புதுக்கோட்டை 11,099 14 33 0 11,146 20 ராமநாதபுரம் 6,081 5 133 0 6,219 21 ராணிப்பேட்டை 15,572 19 49 0 15,640 22 சேலம்

29,488

99 419 0 30,006 23 சிவகங்கை 6,254 7 68 0 6,329 24 தென்காசி 8,033 9 49 0 8,091 25 தஞ்சாவூர் 16,439 27 22 0 16,488 26 தேனி 16,550 9 45 0 16,604 27 திருப்பத்தூர் 7,151 9 110 0 7,270 28 திருவள்ளூர் 41,011 65 8 0 41,084 29 திருவண்ணாமலை 18,263 24 393 0 18,680 30 திருவாரூர் 10,439 15 37 0 10,491 31 தூத்துக்குடி 15,417 17 273 0 15,707 32 திருநெல்வேலி 14,434 26 420 0 14,880 33 திருப்பூர் 15,449 55 11 0 15,515 34 திருச்சி 13,420 25 26 1 13,472 35 வேலூர் 19,155 24 238 3 19,420 36 விழுப்புரம் 14,461

8

174 0 14,643 37 விருதுநகர் 15,808

16

104 0 15,928 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 1 927 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,000 0 1,000 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,76,568 1,421 6,751 7 7,84,747

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்