டிசம்பர் 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,83,319 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ. 30 வரை டிச. 1

நவ. 30 வரை

டிச. 1 1 அரியலூர் 4,542 5 20 0 4,567 2 செங்கல்பட்டு 47,584 86 5 0 47,675 3 சென்னை 2,15,324 380 35 0 2,15,739 4 கோயம்புத்தூர் 48,677 141 48 0 48,866 5 கடலூர் 24,022 15 202 0 24,239 6 தருமபுரி 5,852 22 214 0 6,088 7 திண்டுக்கல் 10,233 24 77 0 10,334 8 ஈரோடு 12,331 38 94 0 12,463 9 கள்ளக்குறிச்சி 10,265 0 404 0 10,669 10 காஞ்சிபுரம் 27,654 63 3 0 27,720 11 கன்னியாகுமரி 15,605 24 165 0 15,722 12 கரூர் 4,774 13 46 0 4,833 13 கிருஷ்ணகிரி 7,210 24 165 0 7,399 14 மதுரை 19,569 25 154 0 19,748 15 நாகப்பட்டினம் 7,553 12 88 0 7,653 16 நாமக்கல் 10,317 29 99 0 10,445 17 நீலகிரி 7,404 17 19 1 7,441 18 பெரம்பலூர் 2,237 3 2 0 2,242 19 புதுக்கோட்டை 11,090 8 33 0 11,131 20 ராமநாதபுரம் 6,077 4 133 0 6,214 21 ராணிப்பேட்டை 15,554 18 49 0 15,621 22 சேலம்

29,435

56 419 0 29,910 23 சிவகங்கை 6,244 10 68 0 6,322 24 தென்காசி 8,028 5 49 0 8,082 25 தஞ்சாவூர் 16,398 39 22 0 16,459 26 தேனி 16,544 5 45 0 16,594 27 திருப்பத்தூர் 7,133 15 110 0 7,258 28 திருவள்ளூர் 40,946 63 8 0 41,017 29 திருவண்ணாமலை 18,214 47 393 0 18,654 30 திருவாரூர் 10,411 26 37 0 10,474 31 தூத்துக்குடி 15,406 9 273 0 15,688 32 திருநெல்வேலி 14,407 9 420 0 14,855 33 திருப்பூர் 15,381 65 11 0 15,457 34 திருச்சி 13,393 24 26 0 13,443 35 வேலூர் 19,118 40 235 3 19,396 36 விழுப்புரம் 14,449

12

174 0 14,635 37 விருதுநகர் 15,788

20

104 0 15,912 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 1 1000 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,75,169 1,399 6,746 5 7,83,319

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்