நவம்பர் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,81,915 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.29 வரை நவ. 30

நவ.29 வரை

நவ. 30 1 அரியலூர் 4,542 0 20 0 4,562 2 செங்கல்பட்டு 47,486 84 5 0 47,575 3 சென்னை 2,14,940 385 35 0 2,15,360 4 கோயம்புத்தூர் 48,531 146 48 0 48,725 5 கடலூர் 23,998 24 202 0 24,224 6 தருமபுரி 5,841 11 214 0 6,066 7 திண்டுக்கல் 10,200 33 77 0 10,310 8 ஈரோடு 12,271 59 94 0 12,424 9 கள்ளக்குறிச்சி 10,259 6 404 0 10,669 10 காஞ்சிபுரம் 27,605 55 3 0 27,663 11 கன்னியாகுமரி 15,581 24 109 0 15,714 12 கரூர் 4,756 18 46 0 4,820 13 கிருஷ்ணகிரி 7,202 9 165 0 7,376 14 மதுரை 19,537 32 154 0 19,723 15 நாகப்பட்டினம் 7,529 23 88 0 7,640 16 நாமக்கல் 10,283 31 99 0 10,413 17 நீலகிரி 7,366 38 19 0 7,423 18 பெரம்பலூர் 2,237 0 2 0 2,239 19 புதுக்கோட்டை 11,081 9 33 0 11,123 20 ராமநாதபுரம் 6,071 6 133 0 6,210 21 ராணிப்பேட்டை 15,539 15 49 0 15,603 22 சேலம்

29,379

59 419 0 29,857 23 சிவகங்கை 6,233 11 68 0 6,312 24 தென்காசி 8,022 6 49 0 8,077 25 தஞ்சாவூர் 16,364 33 22 0 16,419 26 தேனி 16,537 7 45 0 16,589 27 திருப்பத்தூர் 7,122 14 110 0 7,246 28 திருவள்ளூர் 40,880 69 8 0 40,957 29 திருவண்ணாமலை 18,204 8 393 0 18,605 30 திருவாரூர் 10,397 15 37 0 10,449 31 தூத்துக்குடி 15,394 12 273 0 15,679 32 திருநெல்வேலி 14,398 9 420 0 14,827 33 திருப்பூர் 15,309 73 11 0 15,393 34 திருச்சி 13,369 26 26 0 13,421 35 வேலூர் 19,083 36 234 1 19,354 36 விழுப்புரம் 14,434

15

174 0 14,623 37 விருதுநகர் 15,780

8

104 0 15,892 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 0 999 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,73,760 1,409 6,745 1 7,81,915

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்