நவ.27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,77,616 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,554 4,484 22 48 2 செங்கல்பட்டு 47,301

45,894

695 712 3 சென்னை 2,14,191 2,06,429 3,924 3,838 4 கோயம்புத்தூர் 48,279 46,931 741 607 5 கடலூர் 24,156 23,791 90 275 6 தருமபுரி 6,035 5,842 143 50 7 திண்டுக்கல் 10,229 9,935 100 194 8 ஈரோடு 12,256 11,758 359 139 9 கள்ளக்குறிச்சி 10,643 10,472 65 106 10 காஞ்சிபுரம் 27,510 26,810 277 423 11 கன்னியாகுமரி 15,646 15,261 134 251 12 கரூர் 4,773 4,536 190 47 13 கிருஷ்ணகிரி 7,347 7,034 201 112 14 மதுரை 19,637 18,975 224 438 15 நாகப்பட்டினம் 7,561 7,181 256 124 16 நாமக்கல் 10,320 10,010 208 102 17 நீலகிரி 7,350 7,154 155 41 18 பெரம்பலூர் 2,236 2,212 3 21 19 புதுகோட்டை

11,086

10,834 98 154 20 ராமநாதபுரம் 6,197 6,022 44 131 21 ராணிப்பேட்டை 15,570 15,308 83 179 22 சேலம் 29,648 28,645 566 437 23 சிவகங்கை 6,280 6,066 88 126 24 தென்காசி 8,044 7,802 87 155 25 தஞ்சாவூர் 16,320 15,952 139 229 26 தேனி 16,566 16,344 26 196 27 திருப்பத்தூர் 7,207 7,066 18 123 28 திருவள்ளூர் 40,730 39,557 522 651 29 திருவண்ணாமலை 18,569 18,184 110 275 30 திருவாரூர் 10,402 10,145 154 103 31 தூத்துக்குடி 15,633 15,376 122 135 32 திருநெல்வேலி 14,797 14,447 140 210 33 திருப்பூர் 15,172 14,361 603 208 34 திருச்சி 13,353 13,032 149 172 35 வேலூர் 19,244 18,756 157 331 36 விழுப்புரம் 14,565 14,337 118 110 37 விருதுநகர் 15,856 15,551 79 226 38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 999 982 16 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,77,616 7,54,826 11,109 11,681

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்