நவம்பர் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

வ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,77,616 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.26 வரை நவ. 27

நவ.26 வரை

நவ. 27 1 அரியலூர் 4,524 10 20 0 4,554 2 செங்கல்பட்டு 47,219 77 5 0 47,301 3 சென்னை 2,13,764 392 35 0 2,14,191 4 கோயம்புத்தூர் 48,086 145 48 0 48,279 5 கடலூர் 23,922 32 202 0 24,156 6 தருமபுரி 5,805 16 214 0 6,035 7 திண்டுக்கல் 10,123 29 77 0 10,229 8 ஈரோடு 12,107 55 94 0 12,256 9 கள்ளக்குறிச்சி 10,230 9 404 0 10,643 10 காஞ்சிபுரம் 27,459 48 3 0 27,510 11 கன்னியாகுமரி 15,506 31 109 0 15,646 12 கரூர் 4,714 13 46 0 4,773 13 கிருஷ்ணகிரி 7,169 13 165 0 7,347 14 மதுரை 19,464 19 153 1 19,637 15 நாகப்பட்டினம் 7,450 23 88 0 7,561 16 நாமக்கல் 10,185 36 99 0 10,320 17 நீலகிரி 7,320 11 19 0 7,350 18 பெரம்பலூர் 2,233 1 2 0 2,236 19 புதுக்கோட்டை 11,044 9 33 0 11,086 20 ராமநாதபுரம் 6,054 10 133 0 6,197 21 ராணிப்பேட்டை 15,510 11 49 0 15,570 22 சேலம்

29,153

76 419 0 29,648 23 சிவகங்கை 6,200 12 68 0 6,280 24 தென்காசி 7,984 11 49 0 8,044 25 தஞ்சாவூர் 16,273 25 22 0 16,320 26 தேனி 16,512 9 45 0 16,566 27 திருப்பத்தூர் 7,080 17 110 0 7,207 28 திருவள்ளூர் 40,663 59 8 0 40,730 29 திருவண்ணாமலை 18,167 9 393 0 18,569 30 திருவாரூர் 10,349 16 37 0 10,402 31 தூத்துக்குடி 15,348 12 273 0 15,633 32 திருநெல்வேலி 14,347 30 420 0 14,797 33 திருப்பூர் 15,101 60 11 0 15,172 34 திருச்சி 13,305 25 20 3 13,353 35 வேலூர் 18,974 44 223 3 19,244 36 விழுப்புரம் 14,366

25

174 0 14,565 37 விருதுநகர் 15,737

15

104 0 15,856 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 926 0 926 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 999 0 999 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,69,447 1,435 6,727 7 7,77,616

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்