நவ.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,73,176 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,537 4,466 23 48 2 செங்கல்பட்டு 47,072

45,518

846 708 3 சென்னை 2,12,970 2,04,842 4,299 3,829 4 கோயம்புத்தூர் 47,823 46,514 708 601 5 கடலூர் 24,080 23,696 109 275 6 தருமபுரி 5,987 5,806 131 50 7 திண்டுக்கல் 10,148 9,892 63 193 8 ஈரோடு 12,049 11,618 292 139 9 கள்ளக்குறிச்சி 10,619 10,441 72 106 10 காஞ்சிபுரம் 27,375 26,589 367 419 11 கன்னியாகுமரி 15,577 15,205 121 251 12 கரூர் 4,733 4,473 213 47 13 கிருஷ்ணகிரி 7,290 6,963 215 112 14 மதுரை 19,565 18,893 235 437 15 நாகப்பட்டினம் 7,506 7,104 279 123 16 நாமக்கல் 10,225 9,875 248 102 17 நீலகிரி 7,293 7,104 149 40 18 பெரம்பலூர் 2,233 2,211 1 21 19 புதுகோட்டை 11,054 10,794 106 154 20 ராமநாதபுரம் 6,183 6,005 47 131 21 ராணிப்பேட்டை 15,522 15,231 113 178 22 சேலம் 29,418 28,401 583 434 23 சிவகங்கை 6,248 6,040 82 126 24 தென்காசி 8,011 7,792 64 155 25 தஞ்சாவூர் 16,256 15,857 172 227 26 தேனி 16,532 16,319 17 196 27 திருப்பத்தூர் 7,173 7,016 36 121 28 திருவள்ளூர் 40,501 39,287 564 650 29 திருவண்ணாமலை 18,502 18,078 152 272 30 திருவாரூர் 10,355 10,071 181 103 31 தூத்துக்குடி 15,588 15,340 113 135 32 திருநெல்வேலி 14,727 14,390 128 209 33 திருப்பூர் 14,962 14,145 610 207 34 திருச்சி 13,269 12,965 131 173 35 வேலூர் 19,128 18,611 187 330 36 விழுப்புரம் 14,513 14,270 133 110 37 விருதுநகர் 15,800 15,509 66 225 38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 998 981 16 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,73,176 7,49,662 11,875 11,639

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்