நவ.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,71,619 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 4,535 4,463 24 48 2 செங்கல்பட்டு 46,960

45,394

860 706 3 சென்னை 2,12,504 2,04,328 4,354 3,822 4 கோயம்புத்தூர் 47,676 46,379 698 599 5 கடலூர் 24,043 23,634 134 275 6 தருமபுரி 5,978 5,793 135 50 7 திண்டுக்கல் 10,137 9,876 68 193 8 ஈரோடு 12,001 11,559 303 139 9 கள்ளக்குறிச்சி 10,615 10,428 81 106 10 காஞ்சிபுரம் 27,327 26,504 404 419 11 கன்னியாகுமரி 15,553 15,169 133 251 12 கரூர் 4,717 4,424 246 47 13 கிருஷ்ணகிரி 7,266 6,917 237 112 14 மதுரை 19,533 18,851 245 437 15 நாகப்பட்டினம் 7,480 7,074 283 123 16 நாமக்கல் 10,180 9,830 249 101 17 நீலகிரி 7,266 7,082 144 40 18 பெரம்பலூர் 2,233 2,211 1 21 19 புதுகோட்டை 11,048 10,780 114 154 20 ராமநாதபுரம் 6,179 6,003 45 131 21 ராணிப்பேட்டை 15,508 15,208 122 178 22 சேலம் 29,348 28,304 610 434 23 சிவகங்கை 6,230 6,036 68 126 24 தென்காசி 8,008 7,786 67 155 25 தஞ்சாவூர் 16,224 15,837 160 227 26 தேனி 16,518 16,296 26 196 27 திருப்பத்தூர் 7,157 6,983 53 121 28 திருவள்ளூர் 40,428 39,184 595 649 29 திருவண்ணாமலை 18,488 18,051 166 271 30 திருவாரூர் 10,333 10,042 188 103 31 தூத்துக்குடி 15,574 15,324 115 135 32 திருநெல்வேலி 14,700 14,370 121 209 33 திருப்பூர் 14,903 14,073 623 207 34 திருச்சி 13,240 12,940 128 172 35 வேலூர் 19,096 18,559 209 328 36 விழுப்புரம் 14,490 14,235 145 110 37 விருதுநகர் 15,792 15,494 73 225 38 விமான நிலையத்தில் தனிமை 926 922 3 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 997 981 15 1 40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0 மொத்த எண்ணிக்கை 7,71,619 7,447,752 12,245 11,622

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்