நவம்பர் 21 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,68,340 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் நவ.20 வரை நவ. 21

நவ.20 வரை

நவ. 21 1 அரியலூர் 4,502 5 20 0 4,527 2 செங்கல்பட்டு 46,596 116 5 0 46,717 3 சென்னை 2,11,034 486 35 0 2,11,555 4 கோயம்புத்தூர் 47,184 148 48 0 47,380 5 கடலூர் 23,762 16 202 0 23,980 6 தருமபுரி 5,717 16 214 0 5,947 7 திண்டுக்கல் 10,025 12 77 0 10,114 8 ஈரோடு 11,729 48 94 0 11,871 9 கள்ளக்குறிச்சி 10,183 13 404 0 10,600 10 காஞ்சிபுரம் 27,104 92 3 0 27,199 11 கன்னியாகுமரி 15,391 16 109 0 15,516 12 கரூர் 4,608 17 46 0 4,671 13 கிருஷ்ணகிரி 7,047 10 165 0 7,222 14 மதுரை 19,301 25 153 0 19,479 15 நாகப்பட்டினம் 7,294 27 88 0 7,409 16 நாமக்கல் 9,963 38 99 0 10,100 17 நீலகிரி 7,175 8 19 0 7,202 18 பெரம்பலூர் 2,229 0 2 0 2,231 19 புதுக்கோட்டை 10,977 16 33 0 11,026 20 ராமநாதபுரம் 6,023 6 133 0 6,162 21 ராணிப்பேட்டை 15,414 17 49 0 15,480 22 சேலம்

28,714

66 419 0 29,199 23 சிவகங்கை 6,124 13 68 0 6,205 24 தென்காசி 7,919 4 49 0 7,972 25 தஞ்சாவூர் 16,132 27 22 0 16,181 26 தேனி 16,451 3 45 0 16,499 27 திருப்பத்தூர் 7,019 14 110 0 7,143 28 திருவள்ளூர் 40,143 114 8 0 40,265 29 திருவண்ணாமலை 18,019 37 393 0 18,449 30 திருவாரூர் 10,225 16 37 0 10,278 31 தூத்துக்குடி 15,244 29 269 0 15,542 32 திருநெல்வேலி 14,257 7 420 0 14,684 33 திருப்பூர் 14,682 70 11 0 14,763 34 திருச்சி 13,149 27 18 0 13,194 35 வேலூர் 18,765 41 218 0 19,024 36 விழுப்புரம் 14,240

32

174 0 14,446 37 விருதுநகர் 15,628

30

104 0 15,762 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 992 1 993 40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428 மொத்தம் 7,59,969 1,662 6,708 1 7,68,340

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்